NEW
Font size
Worksheetsஇயந்திரங்களும் இணையவழி பயன்பாடும்
Total questions: 10
Worksheet time: 5mins
அனைத்துத் துறைகளிலும் நகல் எடுக்க பயன்படுகின்ற இயந்திரம் -----------
ஒளிப்படி இயந்திரம்
தொலைநகல் இயந்திரம்
தானியங்கிப் பண இயந்திரம்
அட்டை தேய்ப்பி இயந்திரம்
கணினி மூலம் தொலை நகல் எடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர் -------
செஸ்டர் கார்ல்சன்
அலெக்சாண்டர் ஸ்பெயின்
ஹாங்க் மாக்னஸ்கி
ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு
இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர் -----
அலெக்சாண்டர் ஸ்பெயின்
மைக்கேல் ஆல்ட்ரீச்
டிம் பெர்னர்ஸ் லீ
செஸ்டர் கார்ல்சன்
--------தரும் அட்டைகளில் உருள்கிறது வாழ்க்கை .
பள்ளிகள்
நிறுவனங்கள்
வங்கிகள்
நியாய விலைக் கடை
ஜெராக்ஸ் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியவர் ------
செஸ்டர் கார்ல்சன்
அலெக்சாண்டர் ஸ்பெயின்
செஸ்பர் கார்
மைக்கேல் ஆல்ட்ரீச்
ஜெராக்ஸ் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியவர் ------
செஸ்டர் கார்ல்சன்
அலெக்சாண்டர் ஸ்பெயின்
செஸ்பர் கார்
மைக்கேல் ஆல்ட்ரீச்
தொலைநகல் இயந்திரம் -------------ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
1959
1848
1846
1842
வங்கி அட்டையில் -------பட்டை இருக்கும்.
துத்தநாகம்
செம்பு
காந்தம்
வெள்ளி
மைக்கேல் ஆல்ட்ரீச்-------நாட்டை சேர்ந்தவர்.
அமெரிக்கா
இங்கிலாந்து
நியூசிலாந்து
பிரான்ஸ்
நிறுவனங்களில் வருகைப்பதிவுக்காகவும் வெளியேறுகைப் பதிவுக்காகவும்----------- பயன்படுகிறது
இணையவழிப் பதிவு
தானியங்கி பண இயந்திரம்
அட்டை தேய்ப்பி இயந்திரம்
ஆளறி சோதனைக் கருவி
