wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் இன்பம்

Total questions: 25

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

விசும்பு என்பதன் பொருள்

a)

நீர்

b)

காற்று

c)

ஆகாயம்

d)

தீ

2.

செந்தமிழ் அந்தாதி பாடலின் ஆசிரியர்

a)

பாரதியார்

b)

தொல்காப்பியர்

c)

வாணிதாசன்

d)

அரங்கன்

3.

செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்டுபவர்

a)

வாணிதாசன்

b)

பாரதிதாசன்

c)

இளங்குமரனார்

d)

கண்ணதாசன்

4.

தமிழ் எழுத்து சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்

a)

பெருஞ்சித்திரனார்

b)

தந்தை பெரியார்

c)

வ.உ.சிதம்பரனார்

d)

பாரதியார்

5.

உயிர் எழுத்து நீண்டு ஒலிப்பது ----------------------- எனப்படும்.

(a)  

6.

சுப்பிரமணிய பாரதியார் நடத்திய இதழ்கள்

(a)  

7.

வைப்பு என்பதன் பொருள்

a)

கடல்

b)

பழமை

c)

நிலப்பகுதி

d)

காலம்

8.

மரபுநிலை திரிதல் -------------------- இல்லை

மரபு வழிப் பட்ட சொல்லின் ஆன

(a)  

9.

செய்யுளில் மரபுகளை மாற்றக்கூடாது ஏன்?

4 lines
10.

சிங்கத்தின் இளமைப் பெயர்

a)

பறழ்

b)

குட்டி

c)

கன்று

d)

குருளை

11.

மயில்

a)

கரையும்

b)

கூவும்

c)

அலப்பும்

d)

அகவும்

12.

தமிழ் எழுத்துகள் தற்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற காரணமாக அமைந்தது---------------

a)

ஓவியக்கலை

b)

நுண்கலை

c)

அச்சுக்கலை

d)

இசைக்கலை

13.

உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் பிறக்கும் இடம்

a)

கழுத்து

b)

மார்பு

c)

மூக்கு

d)

தலை

14.

ஆய்த எழுத்து பிறக்கும் இடம்

a)

மார்பு

b)

கழுத்து

c)

தலை

d)

மூக்கு

15.

கீழ்கண்டவற்றில் தவறான இணை எது?

a)

கிளி - பேசும்

b)

ஆந்தை - அலறும்

c)

சேவல் - கூவும்

d)

குயில் - அகவும்

16.

எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்---------

a)

வீரமாமுனிவர்

b)

பெரியார்

c)

பாரதியார்

d)

பெருஞ்சித்திரனார்

17.

’இருதிணை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது----------

a)

இரண்டு + திணை

b)

இரு + திணை

c)

இருவர்+ திணை

d)

இருந்து + திணை

18.

வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------

a)

வானம்அறிந்து

b)

வான்அறிந்த

c)

வானமறிந்த

d)

வான்மறிந்த

19.

செந்தமிழ் தேனீ என அழைக்கப்படுபவர்

a)

பாரதிதாசன்

b)

வாணிதாசன்

c)

பாரதியார்

d)

வீரமாமுனிவர்

20.

”மறம் பாட வந்த மறவன்” என்று பாரதியாரை அழைத்தவர்

(a)  

21.

பழங்காலத்தில் தமிழ் எழுத்துக்கள் எதில் எழுதப்பட்டன

a)

ஓலை

b)

காகிதம்

c)

கற்பாறை

d)

தகரம்

22.

வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து

(a)  

23.

தமிழ் மொழி பற்றி நீ அறிந்ததை கூறுக

4 lines
24.

'குரலாகும் ' - பிரித்து எழுதுக

a)

குரல் + யாகும்

b)

குரல் + ஆகும்

c)

குர + லாகும்

d)

குர + ஆகும்

25.

' தமிழெனும் ' - பிரித்து எழுதுக

a)

தமிழ் + ழெனும்

b)

தமிழ் + எனும்

c)

தமி+ ழெனும்

d)

தமி + எனும்