NEW
Font size
WorksheetsMonthly test July 2021
Total questions: 20
Worksheet time: 10mins
அடிப்படை மாறிலிகளில் இருந்து hc/G என்ற ஒரு சமன்பாடு பெறப்படுகிறது. இந்த சமன்பாட்டின் அலகு
Kg²
m³
s¯¹
m
8%
2%
4%
6%
9.8596
9.860
9.86
9.9
கீழ்கண்டவற்றுள் அதிக முக்கிய எண்ணுறுக்களை கொண்டது எது
0.007 m²
2.64x10²⁴ kg
0.0006032 m²
6.3200 J
பொருளொன்றின் நீளம் 3.51 m என அளிக்கப்படுகிறது. துல்லியத்தன்மை 0.01 m எனில், அளவீட்டின் விழக்காட்டுப்பிழை
351%
1%
0.28%
0.035%
4%
5%
6%
7%
திருகு அளவியின்
மீச்சிற்றளவு
0.01 mm
0.1 mm
0.01 cm
0.01 m
வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு
0.01 mm
0.1 mm
0.1 cm
0.01 m
போல்டஸ்மன் மாறிலின்(k) அலகு
J s
J kg
J K
J K ¯¹
1 பர்செக் =
2. 08 × 10¹⁶m
3.08 × 10¹⁶m
1.08 × 10¹⁶m
4.08 × 10¹⁶m
ஒழுங்கற்ற பிழைகள் ____________________எனவும் அழைக்கப்படுகின்றன
மீச்சிற்றளவு பிழைகள்
மொத்த பிழைகள்
வாய்ப்பு பிழைகள்
தனிப்பட்ட பிழைகள்
ஓர் அளவின் உண்மையான மதிப்பிற்கும் அளவிடப்பட்ட மதிப்பிற்கும் இடையே உள்ள வேறு்பாட்டின் எண்மதிப்பு _____________ எனப்படும்
தனிப்பிழை
ஒப்பீட்டு பிழை
விழுக்காட்டு பிழை
சராசரி தனிப்பிழை
சராசரி தனிப்பிழைக்கும் சராசரி மதிப்பிற்கும் இடையே யான தகவு ___________ எனப்படும்.
தனிப்பிழை
சராசரி தனிப்பிழை
விழுக்காட்டு பிழை
ஒப்பீட்டுப்பிழை
R =(250 ±5) )∩
R=(150±5 )∩
R=(250±10) ∩
R=(150±5 )∩
0.0006032 இதன் முக்கிய எண்ணுறு
1
3
4
7
400 இதன் முக்கிய எண்ணுறு
1
2
3
4
18.35 ஐ 3 இலக்கத்திற்கு முழுமைப்படுத்த கிடைப்பது
18.3
18.4
18.35
1.83
1 ஒளி ஆண்டு
9.467 x 10 ¹5 m
9.467 x10 ¹² m
9.467 x 10 - ¹5 m
9.467 x10- ¹² m
1' =
2.91 x 10 ¯⁴ rad
4.85 x 10 ¯6 rad
2.91 x 10 ⁴ rad
4.85 x 10 6 rad
தன் வெப்ப ஏற்புத்திறனின் அலகு
J s
tesla
J kg¯¹ K¯¹
J K¯¹
