wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நன்னுால் பாயிரம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. நன்னுாலின் முதல் நுாலாக விளங்குவது ----------

a)

புறப்பொருள்வெண்பா மாலை

b)

அகத்தியம்

c)

தொல்காப்பியம்

d)

கல்லாடம்

2.

2. பாயிரம் ------------- வகைப்படும்

a)

2

b)

3

c)

4

d)

5

3.

3.பொதுப்பாயிரத்தில் கூறப்படும் செய்திகள் ------------

a)

3

b)

4

c)

5

d)

6

4.

4. சிறப்புப் பாயிரத்தில் கூறப்படும் செய்திகள் --------------

a)

5

b)

6

c)

7

d)

8

5.

5. நன்னுால் ஒரு -------------

a)

முதல் நுால்

b)

வழி நுால்

c)

சாா்பு நுால்

d)

மொழிபெயா்ப்பு நுால்

6.

6. நன்னுால் எழுதப்பட்ட நுாற்றாண்டு -----------

a)

கி.பி.11

b)

கி.பி.12

c)

கி.பி.13

d)

கி.பி.14

7.

7. எல்லாவகை நுால்களுக்கும் அழகு தருவதாக ---------------- புலவா்கள் பெருமையுடன் சோ்த்து வைத்தனா்

a)

அணிந்துரையைப்

b)

புனைந்துரையைப்

c)

முகவுரையைப்

d)

தந்துரையைப்

8.

8. ------------------ இல்லையேல் அது சிறந்த நுாலாக மதிக்கப்படாது.

a)

இலக்கணம்

b)

பாயிரம்

c)

தகவல்

d)

நுாற்பா.

9.

9. நன்னுாலின் பாயிரம் ---------------

a)

நுாற்பா

b)

குறட்பா

c)

கலிப்பா

d)

வெண்பா

10.

10. ஆடமைத்தோள் - இதில் அமை என்னும் சொல் தரும் பொருள் ---------------

a)

மாளிகை

b)

ஓவியம்

c)

பண்

d)

மூங்கில்

Similar Resources on Wayground