wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

12 Tm July monthly test

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.
a)

1 ஓம்

b)

2 ஓம்

c)

4 ஓம்

d)

8 ஓம்

2.
a)

π/4 ஓம்

b)

π/2 ஓம்

c)

π ஓம்

d)

2π ஓம்

3.
a)

2 W

b)

240 W

c)

400 W

d)

480 W

4.
a)

1 k ஓம்

b)

10 k ஓம்

c)

100 k ஓம்

d)

1000 k ஓம்

5.

a)

1 A

b)

2 A

c)

4 A

d)

3 A

6.

a)

இரண்டின் மின்தடையும் அதிகரிக்கும்

b)

இரண்டின் மின்தடையும் குறையும்

c)

தாமிரத்தின் மின்தடை அதிகரிக்கும். ஆனால் ஜெர்மானியத்தின் மின்தடை குறையும்.

d)

தாமிரத்தின் மின்தடை குறையும். ஆனால் ஜெர்மானியத்தின் மின்தடை அதிகரிக்கும்.

7.

a)

நேர்க்கோடு

b)

வட்டம்

c)

நீள் வட்டம்

d)

பரவளையம்

8.

a)

700°C

b)

800°C

c)

820°C

d)

840°C

9.

ι நீளமும் pₘ திருப்புத்திறனும் கொண்ட சட்டகாந்தமொன்று படத்தில் காட்டியுள்ளவாறு வில் போன்று வளைக்கப்பட்டுள்ளது. சட்டகாந்தத்தின் புதிய காந்த இருமுனை திருப்புத்திறனின் மதிப்பு ________

a)

pₘ

b)

(3/π) pₘ

c)

(2/π) pₘ

d)

(1/2) pₘ

10.

ஃபெர்ரோ காந்தப்பொருள் ஒன்றின் B-H வளைகோடு படத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்த ஃபெர்ரோ காந்தப்பொருள் 1cm க்கு 1000 சுற்றுகள் கொண்ட நீண்ட வரிச்சுருளின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது. ஃபெர்ரோ காந்தப்பொருளின் காந்தத் தன்மையை முழுவதும் நீக்க வேண்டுமெனில் வரிச்சுருள் வழியே எவ்வளவு மின்னோட்டத்தை செலுத்த வேண்டும் ?

a)

1.00 mA

b)

1.25 mA

c)

1.50 mA

d)

1.75 mA

11.

புவி காந்தப்புலத்தின் செங்குத்துக்கூறும், கிடைத்தளக்கூறும் சமமதிப்பைப் பெற்றுள்ள இடத்தின் சரிவுக் கோணத்தின் மதிப்பு என்ன ?

a)

30°

b)

45°

c)

60°

d)

90°

12.
a)

- 0.1 J

b)

- 0.8 J

c)

0.1 J

d)

0.8 J

13.
a)

a

b)

b

c)

c

d)

d

14.

5 cm ஆரமும், 50 சுற்றுகளும் கொண்ட வட்டவடிவக் கம்பிச்சுருளின் வழியே

3 ஆம்பியர் மின்னோட்டம் பாய்கிறது. அக்கம்பிச்சுருளின் காந்த இருமுனைத் திருப்புதிறனின் மதிப்பு என்ன ?

a)

1.0 A m²

b)

1.2 A m²

c)

0.5 A m²

d)

0.8 A m²

15.

மெல்லிய காப்பிடப்பட்ட கம்பியினால் செய்யப்பட்ட சமதள சுருள் (plane spiral) ஒன்றின் சுற்றுகளின் எண்ணிக்கை

N = 100. நெருக்கமாக சுற்றப்பட்ட சுற்றுகளின் வழியே I = 8 mA அளவு மின்னோட்டம் பாய்கிறது. கம்பிச்சுருளின் உட்புற மற்றும் வெளிப்புற ஆரங்கள் முறையே a = 50 mm மற்றும் b = 100 mm எனில், சுருளின் மையத்தில் ஏற்படும் காந்தத்தூண்டலின் மதிப்பு _______

a)

5 μΤ

b)

7 μΤ

c)

8 μΤ

d)

10 μΤ

16.

q மின்னூட்டமும் m நிறையும்

r ஆரமும் கொண்ட மின்கடத்தா வளையம் ஒன்று ω என்ற சீரான கோண வேகத்தில் சுழற்றப்படுகிறது எனில், காந்தத்திருப்புத்திறனுக்கும் கோண உந்தத்திற்கும் உள்ள

விகிதம் என்ன ?

a)

q/m

b)

2q/m

c)

q/2m

d)

q/4m

17.

இரண்டு குட்டையான சட்ட காந்தங்களின் காந்தத்திருப்புத்திறன்கள் முறையே 1.20 A m² மற்றும் 1.00 A m² ஆகும். இவை ஒன்றுக்கொன்று இணையாக உள்ளவாறு அவற்றின் வடமுனை, தென்திசையை நோக்கி இருக்கும்படி கிடைத்தள மேசை மீது வைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு குட்டை காந்தங்களுக்கும் காந்த நடுவரை (Magnetic equator) பொதுவானதாகும். மேலும் அவை

20.0 cm தொலைவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு காந்தமையங்களையும் இணைக்கும் கோட்டின் நடுவே O புள்ளியில் ஏற்படும் நிகர காந்தப்புலத்தின் கிடைத்தள மதிப்பு என்ன ? (புவிக் காந்தப்புலத்தின் கிடைத்தள மதிப்பு 3.6 x 10⁻⁵ Wb m⁻²)

a)

3.60 x 10⁻⁵ Wb m⁻²

b)

3.5 x 10⁻⁵ Wb m⁻²

c)

2.56 x 10⁻⁴ Wb m⁻²

d)

2.2 x 10⁻⁴ Wb m⁻²

18.

பின்வரும் மின்துகள் நிலையமைப்புகளில் எது சீரான மின்புலத்தை உருவாக்கும் ?

a)

புள்ளி மின்துகள்

b)

சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா கம்பி

c)

சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளம்

d)

சீரான மின்னூட்டம் பெற்ற கோளக்கூடு

19.

படத்தில் காட்டியுள்ளபடி நீருக்குள் வைக்கப்பட்டுள்ள மூடிய பரப்பின் மொத்த மின்பாய மதிப்பு ______

a)

a

b)

b

c)

C

d)

d

20.

ஒரு மின்தேக்கிக்கு அளிக்கப்படும் மின்னழுத்த வேறுபாடு V யிலிருந்து

2V ஆக அதிகரிக்கப்படுகிறது எனில், பின்வருவனவற்றுள் சரியான முடிவினைத் தேர்ந்தெடு.

a)

Q மாறாமலிருக்கும்,

C இரு மடங்காகும்

b)

Q இரு மடங்காகும்,

C இரு மடங்காகும்

c)

C மாறாமலிருக்கும்,

Q இரு மடங்காகும்

d)

Q மற்றும் C இரண்டுமே

மாறாமலிருக்கும்