Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நால்வகைக் குறுக்கங்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.ஒவ்வோர் எழுத்துக்கும் அதை ஒலிப்பதற்கு உரிய கால அளவு உண்டு. இதை ............. என்பர்.

a)

நெடில்

b)

குறில்

c)

மாத்திரை

2.

2.குறைந்து ஒலிக்கும் எழுத்துகளைக் ................. என்கிறோம்.

. .

a)

குறுக்கங்கள்

b)

குறில்

c)

நெடில்

3.

3.தனித்து வரும் இடங்களில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் .........முழுமையாக ஒலிக்கிறது

a)

ஒளகாரம்

b)

ஐகாரம்

c)

மகரம்

4.

4..................... சொல்லின் முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கும்

a)

மகரம்

b)

ஒளகாரம்

c)

ஐகாரம்

5.

5................. சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராது

a)

ஔகாரம்

b)

ஐகாரம்

c)

மகரம்

6.

6.வலம் வந்தான் -இச்சொல்லில் மகர மெய்யின் மாத்திரை அளவு என்ன?

a)

அரை

b)

கால்

c)

ஒன்றரை

7.

7.தவளை -இச்சொல்லில் ஐகாரத்திற்குாிய மாத்திரை அளவு என்ன?

a)

ஒன்றரை

b)

ஒரு

c)

அரை

8.

8.ஒளவையாா் என்ற சொல்லின் மாத்திரை அளவு என்ன?

a)

ஒரு

b)

ஒன்றரை

c)

இரண்டு

9.

9.ஐ என்ற எழுத்திற்குாிய மாத்திரை அளவு என்ன?

a)

1

b)

2

c)

அரை

10.

10.ஆய்த எழுத்திற்குாிய மாத்திரை அளவு என்ன?

a)

ஒரு

b)

அரை

c)

ஒன்றரை