wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மின்னோட்டவியல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மின்னோட்டத்தின் அலகு

a)

வோல்ட்

b)

கூலூம்

c)

ஆம்பியர்

d)

ஓம்

2.

ஒரு தாமிரக்கம்பியில் 1 நிமிடத்திற்கு 120 கூலூம் மின்னூட்டம் பாய்ந்தால் கம்பி வழியே செல்லும் மின்னோட்த்தின் மதிப்பு என்ன?

a)

2 ஆம்பியர்

b)

60 ஆம்பியர்

c)

120 ஆம்பியர்

d)

4 ஆம்பியர்

3.

2 ஓம் மதிப்புள்ள 3 மின்தடைகள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டால் அதன் தொகுபயன் மின்தடையின் மதிப்பு என்ன?

a)

4 ஓம்

b)

6 ஓம்

c)

8 ஓம்

d)

5 ஓம்

4.

ஒரு மின்தடையின் நிறக்குறியீடு பச்சை, நீலம், ஆரஞ்சு என்று இருந்தால் அதன் மின்தடையின் மதிப்பு என்ன?

a)

450 x 102

b)

560 x 103

c)

45 x 102

d)

56 x 103

5.

மின்சுற்றில் I இன் மதிப்பு என்ன?

a)

0.6 A

b)

0.1 A

c)

0.5 A

d)

1.5 A

6.

ஒரு வீட்ஸ்டோன் சமனச்சுற்றில் P = 100 ஓம், Q = 1000 ஓம், R = 40 ஓம் , கால்வனா மீட்டரில் சுழி விலக்கம் ஏற்பட்டால் , S இன்மதிப்பைக் காண்க

a)

4 ஓம்

b)

400 ஓம்

c)

80 ஓம்

d)

8 ஓம்

7.

மீட்டர் சமனச்சுற்றில் பயன்படும் கம்பி எதனால் ஆனது

a)

டங்ஸ்டன்

b)

தாமிரம்

c)

மாங்கனின்

d)

ஜெர்மானியம்

8.

வெப்ப மின்னிரட்டையுடன் கூடிய மின் சுற்றில் மின்னோட்டத்தை செலுத்தும்போது , ஒரு சந்தியில் வெப்பம் வெளிப்படுதலும், மற்றொரு சந்தியில் வெப்பம் உட்கவர்தலும் நடைபெறும் நிகழ்வு

a)

சீபக் விளைவு

b)

பெல்டியர் விளைவு

c)

தாம்ஸன் விளைவு

d)

ஜூல் வெப்பவிளைவு

9.

மின்கல அடுக்கிலிருந்து வெளிவரும் மின்னோட்டத்தின் மதிப்பு என்ன?

a)

1 A

b)

2 A

c)

3 A

d)

4 A

10.

மின்சுற்றில் உள்ள மின்னோட்டம் 1 A எனில் மின்தடையின் மதிப்பு என்ன?

a)

1.5 ஓம்

b)

2.5 ஓம்

c)

3.5 ஓம்

d)

4.5 ஓம்