wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

10th science physics and chemistry onewords test

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

Inertia of a body depends on

கீழ்கண்ட வற்றுள் நிலைமம் எதனை சார்ந்தது

a)

Weight of the object

பொருளின் எடை

b)

Acceleration due to gravity of the planet

கோளின் ஈர்ப்பு முடுக்கம்

c)

Mass of the object

பொருளின் நிறை

d)

Both a and b

அ மற்றும் ஆ

2.

The mass of a body is measured on planet Earth as M kg. When is taken to a planet of radius half that of the Earth then it's value will be .........kg

புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு

a)

4M

b)

2M

c)

M/4

d)

M

3.

A convex lens forms a real, diminished point sized image at focus. Then the position of the object is at

ஒரு குவி லென்சானது மிகச்சிறிய மெய் பிம்பத்தை முதன்மை குவியத்தில் உருவாக்கினால் பொருள் வைக்கப்பட்டு இடம்

a)

Focus

முதன்மை குவியம்

b)

Infinity

ஈரிலா தொலைவு

c)

At 2f

d)

Between f and 2f இடையில்

4.

If a substance is heated or cooled, the change in mass of that substance is

ஒரு பொருளை வெப்பபடுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்

a)

நேர்க்குறி

Positive

b)

எதிர்குறி

Negative

c)

சுழி

Zero

d)

இவற்றுள் ஏதுமில்லை

None of the above

5.

SI unit of resistance is

மின் தடையின் SI அலகு

a)

மோ

mho

b)

ஜூல்

Joule

c)

ஓம்

Ohm

d)

ஓம் மீட்டர்

Ohm meter

6.

The frequency, which is audible to the human ear is

மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண்

a)

50kHz

b)

20kHz

c)

15000 kHz

d)

10000kHz

7.

...........isotope is used for the treatment of cancer

புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு

a)

Radio iodine ரேடியோ ஐயோடின்

b)

Radio cobalt

ரேடியோ கோபால்ட்

c)

Radio carbon

ரேடியோ கார்பன்

d)

Radio nickel

ரேடியோ நிக்கல

8.

The volume occupied by 4.4 g of CO2 at S.T.P

திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி CO2 ன் பருமன்

a)

22.4 litre லிட்டர்

b)

2.24 litre லிட்டர்

c)

0.24 litre லிட்டர்

d)

0.1 litre லிட்டர்

9.

.....group contains the member of halogen family

ஹேலஜன் குடும்பம் எந்த தொகுதியை சார்ந்தது

a)

17 வது th

b)

15 th வது

c)

18 வது th

d)

16th வது

10.

Deliquescene is due to ஈரம் உறிஞ்சி கரையும் சேர்மங்கள் உருவாக காரணம்

a)

ஈரம் மீது அதிக நாட்டம்

Strong affinity to water

b)

ஈரம் மீது குறைந்த நாட்டம்

Less affinity to water

c)

ஈரம் மீது நாட்டம் இன்மை

Strong hatred to water

d)

ஈரம் மீது மந்ததன்மை

Inertness to water

11.

Photolysis is a decomposition reaction caused by

ஒளி சிதைவு என்பது இதனால் நடைபெறும் சிதைவு வினையாகும்

a)

Heat வெப்பம்

b)

Electricity மின்னாற்றல்

c)

Light ஒளி

d)

எந்திர ஆற்றல் mechanical energy

12.

Rectified spirit is an aqueous solution which contains about .........of ethanol

எரி சாராயம் என்பது ஒரு நீர்ம கரைசல் . இதிலுள்ள எத்தனாலின் சதவீதம்

a)

95.5%

b)

75.5%

c)

55.5%

d)

45.5%