Worksheetsதிருக்குறள்-1-வகுப்பு-9
Total questions: 10
Worksheet time: 5mins
1.திருக்குறள்...................நுால்களுள் ஒன்று
சிற்றிலக்கியம்
நாலடியாா்
பதினெண்கீழ்க்கணக்கு
2.திருக்குறளுக்கு வேறு பெயா் கீழ்க்காணும்
பெயா்களில் எது தவறு?
முப்பால்,
பொதுமறை
நாலடியாா்
3.பொறை என்ற சொல்லின் பொருள்
முயற்சி
பொறுமை
அன்பு
4,,,,,,,,,,,,,,,,,,,,,அல்லாத செயல்களைச் செய்யாமலிருப்பதே நன்றாம்.
எளிமை
உண்மை
.அறம்
5.செருக்கினால் துன்பம் தந்தவரை நம்முடைய ...................... வெல்ல வேண்டும்
பொறுமையால்
அன்பினால்
எளிமையினால்
6.மறந்தும்கூடப் பிறருக்குக் ,,,,,,,,,,,,,,,,,செய்ய நினைக்கக் கூடாது
அன்பு
கெடுதல்
திருட
7.செல்வத்தில் சிறந்தது செவியால் கேட்டறியும் ...............செல்வம்
கல்வி
கேள்வி
பொருள்
8.எவ்வளவு சிறிதானாலும் நல்லவற்றைக் கேட்டால், கேட்ட அளவுக்குப் ..............உண்டாகும்
முயற்சி
பெருமை
எளிமை
9.திருவள்ளுவா் வாழ்ந்த காலம்...............
கி.பி.31 ஆம் நுாற்றாண்டு
கி,மு,31 ஆம் நுாற்றாண்டு
கி.மு.7 ஆம் நுாற்றாண்டு
10.திருக்குறள் ............. மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது
107
108
110
