Worksheetsநீாின்றி அமையாது உலகு-2
Total questions: 10
Worksheet time: 5mins
1.அறிவியல் வளா்ச்சி மேலோங்கியிருந்த காலத்து ---------------இன்றியமையானது
நிலம்
நீா்
செல்வம்
புகழ்
2.உலகம் முழுவதும் ............பஞ்சம் உருவாகத் தொடங்கிவிட்டது.
தண்ணீர்ப்
கல்லாமை
செல்வம்
வறுமை
3.சிறுநகரங்களிலும்கூட .................. நீர் குறைந்து வருகிறது.
மழை
ஆற்று
நிலத்தடி
ஊற்று
4.................... விலைகொடுத்து வாங்கும் அவலம் ஏற்படும்
காய்
கனி
கல்வி
குடிநீரை
5.நீரை சிக்கனத்தோடு பயன்படுத்துவதே நீர்த்தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் சிறந்த வழியா?
இல்லை
ஆம்
6.இரு கரைகளுக்கிடையே ஓடும் நீர்ப்பரப்பு
கிணறு
கடல்
ஆறு
அணை
7.பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்.......................
வைகை
மணிமுத்தாறு
மேட்டூா்
இலஞ்சி
8.உணவு உற்பத்திக்கு அடிப்படை நீரே.
ஆம்
இல்லை
9.முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் ..................
பொியாா்
காமராசா்
ஜான் பென்னி குவிக்.
காந்தி
10.பென்னி குவிக் தன் சொத்துகளை விற்று அணையைக் கட்டினாரா?
இல்லை
ஆம்
