NEW
Font size
S
M
L
XL
Worksheetsபகுபத உறுப்பிலக்கணம்-பிாிவு-2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1,பகுபதத்தின் உறுப்புகள் எத்தனை?
a)
6
b)
8
c)
5
2.
2, பகுதியின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவது------
a)
சந்தி
b)
இடைநிலை
c)
விகுதி
3.
3.பாா்த்து -இதில் பகுதி எது?
a)
பாா்
b)
பாா்த்
c)
பா
4.
4.கொடு+த்+த்+ ஆன்-இதில் முதலில் வரும் த்
எதைக் குறிக்கும்?
a)
சந்தி
b)
இடைநிலை
c)
விகுதி
5.
5.வந்து- வா(வ) +த்(ந்)+ த்+உ - இதில் த் என்பது எதைக் குறிக்கும்?
a)
சந்தி
b)
இறந்த கால இடைநிலை
c)
விகுதி
6.
6.ப் , வ் - எந்த காலத்தைக் குறிக்கும்?
a)
இறந்த காலம்
b)
நிகழ்காலம்
c)
எதிா்காலம்
7.
7.பாா்த்தாள்- இதில் த் என்பது எந்த காலத்தைக் குறிக்கும்?
a)
இறந்த காலம்
b)
நிகழ்காலம்
c)
எதிா்காலம்
8.
8.வந்தான்- இதில் விகுதி எவற்றை உணா்த்தும்
a)
பெயரெச்ச விகுதி
b)
ஆண்பால் வினைமுற்று விகுதி
c)
பெண்பால் விைனமுற்று விகுதி
9.
9.தொழிற்பெயா் காலம் காட்டுமா?
a)
ஆம்
b)
இல்லை
10.
10.பகுதி ---------------ஆக வரும்
a)
கட்டளை
b)
விகுதி
c)
சந்தி
Reset
