wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு

Total questions: 8

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மலேசியாவில் பெரும்பாலான மூவின மக்கள் யார்?

a)

மலாய்க்காரர்கள், ஈபான், இந்தியர்கள்

b)

கடசான், ஈபான், சீனர்கள்

c)

மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள்

2.

சுதந்திரத்திற்கு முன்பு இந்தியர்கள் பெரும்பாலோர் எங்கு வேலை செய்தனர்?

a)

தங்கச் சுரங்கம்

b)

ஈயச் சுரங்கம்

c)

நொய்வத் தொட்டம்

3.

நொய்வ தோட்டம் என்றால் என்ன?

a)

டுரியான் தோட்டம்

b)

ரப்பர் தோட்டம்

c)

வாழைத் தோட்டம்

4.

மலாய்க்காரர்கள் எங்கு வசித்து வந்தனர்?

a)

தோட்டப்புரம்

b)

கடற்கரை

c)

ஆற்றங்கரை

5.

சீனர்கள் ஈயச் சுரங்கத் தொழிலாளர்களாக வேலை செய்தனர்.

a)

சரி

b)

பிழை

6.

மலாய்க்காரர்கள் என்ன தொழில் செய்தனர்?

a)

மீன் பிடித்தல்

b)

வேட்டையாட்யாடுதல்

c)

விவசாயம்

d)

ரப்பர் மரம் வெட்டுதல்

7.

மலேசியவின் சுதந்திர தினம் எப்பொழுது?

a)

16 செப்டம்பர் 1957

b)

15 ஆகஸ்ட் 1956

c)

31 ஆகஸ்ட் 1957

8.

எந்த இனத்தவர்கள் வியாபாரம் செய்யத் தொடங்கினர்?

a)

இந்தியர்கள்

b)

மலாய்க்காரர்கள்

c)

சீனர்கள்