wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

22-07-2021 IBQ ஏசா 3:4 - ஏசா 7:7

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

என்னை ஜனங்களுக்கு _____________ வைக்கவேண்டாம்

a)

பக்கத்திலே

b)

கீழாக

c)

மேலாக

d)

அதிபதியாக

2.

உன் புருஷர் கட்கத்தினாலும், உன் ___________ யுத்தத்திலும் விழுவார்கள்.

a)

தேசத்தார்

b)

சத்துருக்கள்

c)

சிநேகிதர்

d)

பெலசாலிகள்

3.

பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், ________________ மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்.

a)

அக்கினிக்கும்

b)

காற்றுக்கும்

c)

புயலுக்கும்

d)

பெருங்காற்றுக்கும்

4.

எருசலேமின் __________, யூதாவின் மனுஷரே, எனக்கும் என் திராட்சத்தோட்டத்துக்கும் நியாயந்தீருங்கள்.

a)

பிரபுக்களே

b)

ராஜாக்களே

c)

ஜனங்களே

d)

குடிகளே

5.

மேட்டிமையானவர்களின் ____________ தாழ்ந்துபோம்.

a)

வார்த்தை

b)

பார்வை

c)

நாவு

d)

கண்கள்

6.

______________ப்போலக் கெர்ச்சித்து, உறுமி, இரையைப் பிடித்து, தப்புவிக்கிறவன்இல்லாமல், அதை எடுத்துக்கொண்டுபோய்விடுவார்கள்.

a)

மிருகங்களை

b)

சிங்கத்தை

c)

சத்துருவை

d)

பாலசிங்கங்களை

7.

இதோ, இது உன் __________த் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவர்த்தியானது

a)

கண்களை

b)

கைளை

c)

இருதயத்தை

d)

உதடுகளை

8.

இந்த இரண்டு புகைகிறகொள்ளிக்கட்டைகளாகிய __________________ வந்த ரேத்சீனும், ரெமலியாவின் மகனும் கொண்ட உக்கிரக்கோபத்தினிமித்தம் உன் இருதயம் துவளவேண்டாம்.

a)

சீக்கியரோடு

b)

அசீரியரோடு

c)

பாபிலோனியரோடு

d)

சீரியரோடே

9.

நீங்கள் காதாரக் கேட்டும் __________, கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள்

a)

கீழ்படியாமலும்

b)

செவிகொடாமலும்

c)

கேளாமலும்

d)

உணராமலும்

10.

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய ____________ நிறைந்திருக்கிறது

a)

கிருபையால்

b)

நீதியால்

c)

வல்லமையால்

d)

மகிமையால்