wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பொது,வினா விடை வகை,பொருள்கோள் இலக்கணம்

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

திணை எத்தனை வகைப்படும் ?

a)

5

b)

2

c)

1

d)

6

2.

_______ என்பது திணையின் உட்பிரிவு

a)

பால்

b)

இடம்

c)

உயர்திணை

d)

அஃறிணை

3.

இலக்கண முறையின்றி பேசுவதும் எழுதுவதும் ____________ ஆகும்

a)

வழாநிலை

b)

வழுவமைதி

c)

வழு

d)

அனைத்தும் தவறு

4.

வழாநிலை ________ வகைப்படும்

a)

4

b)

7

c)

3

d)

6

5.

இன்று எடுப்போம் என்பது _________ வழுவமைதி

a)

பால்

b)

இட

c)

கால

d)

மரபு

6.

ஊழ் ஊழ் என்பது _________________

a)

குறிப்புப்பெயரெச்சம்

b)

இரட்டைக்கிளவி

c)

வினைத்தொகை

d)

அடுக்குத்தொடர்

7.

செந்தீ என்பது _______________

a)

வினைத்தொகை

b)

பண்புத்தொகை

c)

பெயரெச்சம்

d)

குற்றியலுகரம்

8.

அரசன் வந்தான் என்பது _________________

a)

திணைவழுவமைதி

b)

தன்மை பெயர்

c)

மரபு வழுவமைதி

d)

பண்பு பெயர்

9.

ஆடவர் என்பது _________ பால்

a)

ஆண்பால்

b)

ஒன்றன்பால்

c)

பலர்பால்

d)

பலவின்பால்

10.

வழுவமைதி _____ வகைப்படும்

a)

5

b)

8

c)

3

d)

7

11.

வந்தான் என்பது ________________

a)

பெயர் படர்க்கை

b)

வினை முன்னிலை

c)

வினை படர்க்கை

d)

பெயர் தன்மை

12.

வாடி ராசாத்தி என்பது

a)

இட வழுவமைதி

b)

பால் வழுவமைதி

c)

கால வழுவமைதி

d)

தினை வழுவமைதி

13.

நீவிர் என்பது____________ பெயர்

a)

தன்மை

b)

படர்க்கை

c)

முன்னிலை

14.

நேற்று பறந்தது என்பது ______ வழாநிலை

a)

கால

b)

வினா

c)

விடை

d)

மரபு

15.

நீ வந்தேன் _______ வழு

a)

வினா

b)

பால்

c)

இட

d)

விடை

16.

விடை எத்தனை வகைப்படும் ?

a)

4

b)

8

c)

7

d)

6

17.

வினா எத்தனை வகைப்படும் /

a)

5

b)

8

c)

4

d)

6

18.

பொருள்கோள் எத்தனை வகைப்படும் ?

a)

8

b)

9

c)

3

d)

5

19.

பொருளுக்கு ஏற்றவாறு சொற்களை சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளுதல் _______________

a)

வினா

b)

விடை

c)

பொருள்கோள்

20.

பிறருக்கு ஒருபொருளுக்குக் கொடுத்துத்தவக் கேட்பது ______________ ஆகும்

a)

அறி வினா

b)

கொடை வினா

c)

ஏவல் வினா

d)

கொளல் வினா

21.

சுட்டு,மறை,நேர் விடைகள் மூன்றும்_______________ விடைகளாகும்

a)

குறிப்பு

b)

இரண்டும் சரி

c)

இரண்டும் தவறு

d)

வெளிப்படை

22.

தனக்கு நடந்ததை விடையாக கூறுவது ________________ விடை

a)

உற்றது உரைத்தல்

b)

சுட்டு

c)

நேர்

d)

மறை

23.

ஆற்று நீரின் போக்கைப் போல் நேராய் பொருள் கொள்ளுதல் ________________ பொருள்கோள்

a)

ஆற்றுநீர்

b)

நிரல்நிறை

c)

கொண்டு கூட்டு

24.

வினாவிற்கு இனமான மறறொன்றை விடையைக் கூறுவது ____________ விடையாகும்

a)

ஏவல்

b)

இனமொழி

c)

வினா எதிர் வினாதல்

d)

உறுவது கூறல்

25.

நிரல்நிறைப் பொருள்கோள் _________ வகைப்படும்

a)

6

b)

7

c)

2

d)

4

26.

ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் வரிசையாக அமைந்து வருவது _______________பொருள்கோள்

a)

நிரல்நிறை

b)

ஆற்றுநீர்

c)

கொண்டு கூட்டு

27.

எதிர்மறை பொருளில் விடை கூறுவது ____________

a)

உற்றது உரைத்தல் விடை

b)

மறைவிடை

c)

சுட்டு விடை

28.

நீயே செய் என்பது ___________ விடை

a)

மறை

b)

வினா எதிர் வினாதல்

c)

இனமொழி

d)

ஏவல்

29.

அங்கே சென்றது நீயா?அவனா?என்பது ____________ வினா

a)

கொளல்

b)

ஏவல்

c)

ஐய்ய

d)

அறியா

30.

அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களை பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடுஒன்று கூட்டி பொருள்கொள்ளுவது __________________ பொருள்கோள்

a)

கொண்டுகூட்டு

b)

ஆற்றுநீர்

c)

நிரல்நிரை