Worksheetsதமிழ் இயல் 6 மற்றும் 7
Total questions: 35
Worksheet time: 15mins
மேன்மை தரும் அறம் என்பது _____?
கைமாறு கருதாமல் அறம் செய்வது
மறுபிறவியிலும் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
புகழ் கருதி அறம் செய்வது
பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும்,பொருட்களின் இருப்பைக்கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் ____?
உதியன்,சேரலாதன்
பேகன்,கிள்ளிவளவன்
அதியன் ,பெருஞ்சத்தன்
நெடுஞ்செழியன், திருமுடிக்காரி
கவிதை வாழ்க்கையின் திறனாய்வு என்று கூரியவர் ?
பெஞ்சமின்
முல்லர்
ஆர்னால்டு
ரஸ்கின்
அறம் செய்வதில் _____ நோக்கம் இருக்கக்கூடது ?
இலாப
பயன்பாட்டு
சமய
வணிக
இன்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன் எனக்கூரும் நூல் ?
அகநானூறு
கலித்தொகை
நற்றினை
புறநானூறு
அறம் அறங்கண்ட நெறிமான் அவையம் எனக் கூறும் நூல்?
மதுரைக்காஞ்சி
கலித்தொகை
புறநானூறு
அகநானூறு
தம்மை விட வலிமை குறைந்தவரோடு போர் செய்யக்கூடாது -என குறிப்பிட்ட புலவர் ?
நச்செள்ளையார்
மங்குடி மருதனார்
ஊன் பொதி பசுங்குடையார்
ஆவூர் மூலங்கிழார்
இரப்போர்கு ஈயாமல் வழ்தலை விட உயிரை விட்டுவிடுதல் மேலானது எனக்கூறும் நூல் ?
அகநானூறு
கலித்தொகை
புறநானூறு
நற்றினை
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்று கூறியவர் ?
நச்செள்ளையார்
மங்குடி மருதனார்
ஆவூர் மூலங்கிழார்
ஔவையார்
வீட்டைத்துடைத்து சாயம் அடித்தல் -இவ்வடி குறிப்பிடுவது ?
காலம் மாறுவதை
வீட்டைத்துடைப்பதை
வண்ணம் பூசுவதை
இடையறாது அறப்பணி செய்தலை
ஞானம் கவிதையின் ஆசிரியர் யார் ?
மே.வி. வேணுகோபால்
ரா.பி.சேதுப்பிள்ளை
கு.ப.ராஜகோபால்
தி.சொ.வேணுகோபாலன்
காலக் கணிதம் கவிதையில் இடம் பெற்றத் தொடர் ?”
இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்
என்மனம் இகழ்ந்தால் இறந்து விடாது
இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்
”மாற்றம் எனது மானிடத் தத்துவம்” எனப் பாடியவர் ?
பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
வாணிதாசன்
கண்ணதாசனின் இயற்பெயர் ?
கனக சுப்பிரத்தினம்
விருதாச்சலம்
இராஜகோபால்
முத்தையா
கண்ணதாசனின் “சேரமான் காதலி” எனும் புதினத்திற்கு கிடைத்த விருது ?
தமிழக அரசின் விருது
மத்திய அரசின் விருது
இந்திய மாமணி விருது
சாகித்திய அகாதெமி விருது
சிலப்பதிகாரம்,மணிமேகலையிலும் அமைந்த பாவினம் ____?
அகவற்பா
வெண்பா
கலிப்பா
வஞ்சிப்பா
வெண்பாவின் ஓசை ____?
தூங்கலோசை
துள்ளலோசை
அகவலோசை
செப்பலோசை
வெண்பா ___ வகைப்படும் ?
3
4
5
6
”உலகு“ எனும் சொல் ஈற்றுச்சீராயின் அதன் வாய்ப்பாடு ?
நாள்
மலர்
காசு
பிறப்பு
’நல்லவை” இச்சொல்லை அலகிட்டால் ___ எனப் பிரியும் ?
நேர் நேர்
நிரை நிரை
நிரை நேர்
நேர் நிரை
கம்பர் பிறந்த ஊர் _____________________.
திருக்காட்டூர்
தேரழுந்தூர்
திருவாரூர்
கம்பர் பிறந்த நாடு ____________________.
சேர நாடு
சோழ நாடு
பாண்டிய நாடு
கம்பராமாயணத்திற்கு முதலில் இட்டப் பெயர் ____________________.
இராமாயணம்
மகாபாரதம்
இராமவதாரம்
கம்பராமாயணம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?
ஐந்து
ஆறு
நான்கு
பொருந்தாதவற்றைக் கண்டுபிடி.
கவிச்சக்கரவர்த்தி
கல்வியில் பெரியவர் கம்பர்
புதுவைக்குயில்
பொருந்தாதவற்றைக் கண்டுபிடி.
குயில்பாட்டு
சடகோபர் அந்தாதி
ஏரெழுபது
சரயு ஆறு குறித்து கூறும் படலம் எது?
ஆற்றுப்படலம்
நாட்டுப்படம்
கங்கைப் படலம்
பொலம் என்பதன் பொருள் _________________.
அழகு
இறகு
காடு
கடறு என்பதன் பொருள் __________________.
இறகு
அழகு
காடு
உழை என்பதன் பொருள் __________________.
குதிரை
ஆமை
மான்
முக்குழல் என்பது _____________________________
கொன்றை, மூங்கில், கொய்யா
கொன்றை,ஆம்பல்,மூங்கில்
கொன்றை, ஆம்பல், வாழை
பொலி என்பதன் பொருள் _________________.
பொற்குவியல்
கற்குவியல்
தானியக்குவியல்
முல்லைநில மக்கள் ________________
குறவன், குறத்தி
ஆயர்,ஆய்ச்சியர்
உழவர்,உழத்தியர்
முக்கனி என்பது _______________________.
மா,பலா,வாழை
மா,தென்னை,பனை
மா,வாழை, கொய்யா
குன்று என்பதன் பொருள் __________________
மலை
காடு
நாடு
