Worksheetsஐங்குறுநூறு
Total questions: 5
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
1.ஐங்குறுநூற்றின் அடிவரையறை-----
a)
அ)3-6
b)
ஆ)4-8
c)
இ)9-12
d)
ஈ)13-31
2.
2.ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்தைப் பாடியவர்----
a)
அ)நல்லந்துவனார்
b)
ஆ) பெருந்தேவனார்
c)
இ)இளங்கீரனார்
d)
ஈ) கூடலூர் கிழார்
3.
3.திணை ஒன்றிற்கு நூறு பாடல்களை கொண்ட நூல்எது?
a)
அ) நற்றிணை
b)
ஆ) அகநானூறு
c)
இ) ஐங்குறுநூறு
d)
ஈ) குறுந்தொகை
4.
4.'போது'என்பதன் பொருள்-----
a)
அ) மொட்டு
b)
ஆ) மலர்
c)
இ)காம்பு
d)
ஈ)இலை
5.
5.ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர்-------
a)
அ)மாந்தரஞ்சேரல் இரும்பொறை
b)
ஆ) பாண்டியன் மாறன் வழுதி
c)
இ) உருத்திரசன்மனார்
d)
ஈ) தெரியவில்லை
100 %
