wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இடையீடு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.கவிஞர் சி. மணி நடத்தி வந்த சிற்றிதழ்

a)

நடை

b)

விளக்கு

c)

யாப்பும் கவிதையும்

d)

ஒளிச்சேர்க்கை

2.

2.கவிஞர் சி. மணி இருத்தலின் வெறுமையை எப்படிக் சொன்னவர்?

a)

அழுகையும் அங்கலாய்ப்பும்

b)

நகையும் உவமையும்

c)

சிரிப்பும் கசப்பும்

3.

3.சி. மணியின் (சி பழனிச்சாமி) இடையீடு என்னும் கவிதை………….. தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

a)

இதுவரை

b)

ஒளிச்சேர்க்கை

c)

வரும் போகும்

4.

4. ............ஆண்டு முதல் எழுத்து இதழில் இவரது கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன.

a)

1969

b)

1949

c)

1959

5.

5.தேடலை விரிவாக்குவது ...........

a)

தியாகம்

b)

அன்பு

c)

கல்வி.

6.

6.சொல்ல விரும்பிய தெல்லாம்

..................வருவதில்லை

a)

எழுத்தில்

b)

சொல்லில்

c)

பாடலில்

7.

7................ பொறி வைத்தால் நம் விரலே பொறியில் சிக்குவதுண்டு.

a)

வண்டுக்குப்

b)

மீனுக்குப்

c)

.எலிக்குப்

8.

8.நீருக்காக அலையும்போது சுவை மிகுந்த ............. கிடைக்கும்,

a)

உணவு

b)

பதனீா்

c)

இளநீரும்

9.

9.எண்ணம், வெளியீடு,.............என்ற மூன்றும் எப்போதும் ஒன்றாக இருப்பது இல்லை

a)

எழுத்து

b)

கேட்டல்

c)

சொல்

10.

10.மூன்று ................... எப்போதும் ஒன்றாக இருப்பது இல்லை.

a)

சொல்லும்

b)

பொருளும்

c)

காலங்களும்