wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இளந்தமிழே

Total questions: 6

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தமிழ்க் குயில் எவ்வாறு வர வேண்டும்?

a)

பாடி

b)

சீறி

c)

கூவ

d)

ஆடி

2.

மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு - கவிஞர் குறிப்பிடும் பழமைநலம் எது எது?

a)

பாண்டியர்களின் சங்கம்

b)

பொதிகையில் தோன்றியது

c)

வள்ளல்களைத் தந்தது

d)

குயிலெனக் கூவுவது

3.

ஒரு கிராமத்து நதி - நூலின் ஆசிரியர்

(a)  

4.

தமிழ் மொழியின் பெருமையை எதன் வழி அறியலாம்?

a)

இலக்கியங்கள்

b)

இலக்கணங்கள்

c)

சொற்பொழிவுகள்

d)

காணொளிக்காட்சிகள்

5.

நீ தமிழ் மொழியை எவ்வாறு வளர்ப்பாய்?

4 lines
6.

செம்பருதி இலக்கண குறிப்பு

a)

அடுக்குத்தொடர்

b)

வினையெச்சம்

c)

உருவகம்

d)

பண்புத்தொகை