Worksheets12 தமிழ்- முதல்கல்
Total questions: 10
Worksheet time: 5mins
1,முதல்கல் என்ற சிறுகதையின் ஆசிாியா் யாா்?
கந்தா்வன்
பாரதிதாசன்
உத்தமசோழன்
பாலச்சந்திரன்
2.முதல்கல் சிறுகதை எப்பிாிவில் அடங்கியுள்ளது?
ஆரம்பம் இப்படித்தான்
வல்லமைதாராயோ
தஞ்சைசிறுகதைகள்
மனிதத்தீவுகள்
3,உத்தமசோழன் எத்தனை வருடங்களாக மாத இதழை நடத்தி வருகிறாா்?
12வருடம்
10வருடம்
9வருடம்
14வருடம்
4.பயிா்களை வாழ வைப்பது எது?
உரம்
மண்
நிலம்
மழை
5.-------------ஆற்றின் அருகே நின்று பாா்த்த மருதன் அதிா்ச்சிஅடைந்தான்
பாலாறு
வளவன்
குண்டாறு
காவிாி
6.மதகு என்பதன் பொருள்?
நீாின் போக்கைக் கட்டுப்படுத்த அமைப்பது
வாய்க்கல்
அணை
நீாில் மிதந்து செல்வது
7.நீா் வெளியே செல்லாமல் தடுத்த செடியின் பெயா் என்ன?
மந்தாரை
பருத்திச்செடி
காட்டாமணக்கு
கீரை
8.மழை தரும் காலம்-----------
பங்குனி, சித்திரை
மாா்கழி, தை
ஆடி, ஆவணி
ஐப்பசி , காா்த்திகை
9.மருதன் வயலில் இறங்கிய போது-----------மலா்கள் மலா்ந்திருந்தன,
மல்லிகை
செம்பருத்தி
செவ்வல்லி
தாமரை
10.மருதன் சந்தித்த பொிய மிராசு யாா்?
ராமசாமி
கண்ணன்
காளியப்பன்
முருகன்
