Worksheetsபுறநானுாறு-12
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1.புறநானூறு, -------------------------ஒன்று
a)
அந்தாதி
b)
சிற்றிலக்கியம்
c)
எட்டுத்தொகை நூல்களுள்
2.
2.அதியமானிடம் நட்புப் பாராட்டி அவருக்காகத் தூது சென்றவர் யாா்?
a)
கம்பா்
b)
ஒளவையாா்
c)
நக்கீரா்
3.
3.வாழ்வின் அணியாக விளங்குவது
a)
கல்வி.
b)
பணம்
c)
குழந்தை
4.
4.ஒளவையாா் யாாிடம் பேசுவதாய் பாடல் அமைந்துள்ளது?
a)
மன்னா்
b)
வாயிற் காவலன்
c)
அரசி
5.
5.வள்ளியோர் என்ற சொல்லின் பொருள்............................
a)
வள்ளல்கள்
b)
புலவா்
c)
மன்னா்
6.
6.இப்பாடலில் இடம்பெறும் மன்னன் யாா்?
a)
பாாி
b)
அதியமான்
c)
ஓாி
7.
7.எத்திசைச் செலினும், அத்திசைச் ------------------
a)
பணம்
b)
கல்வி
c)
சோறே
8.
8.இப்பாடலில் இடம்பெறும் இசைக்கருவி............................
a)
வீணை
b)
புல்லாங்குழல்
c)
யாழ்
9.
9.இப்பாடலில் இடம்பெறும் திணை------------------
a)
பாடாண்
b)
குறிஞ்சி
c)
முல்லை
10.
10.அதியமான் ஒளவைக்கு பாிசாக அளித்தது?
a)
பொற்காசு
b)
நெல்லிக்கனி
c)
பணம்
100 %
