Worksheetsஇரட்டைக்கிளவி ஆண்டு 2
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
ஆற்றில் நீர் ________ ஓடியது.
a)
கல கல
b)
சல சல
c)
கிலு கிலு
2.
படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
a)
கல கல
b)
சல சல
c)
கிலு கிலு
3.
கிலுகிலுப்பு ஒலி ________ எனக் கேட்டது.
a)
கல கல
b)
சல சல
c)
கிலு கிலு
4.
படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
a)
கல கல
b)
சல சல
c)
கிலு கிலு
5.
ராணி ________ எனச் சிரித்தாள்.
a)
கல கல
b)
சல சல
c)
கிலு கிலு
6.
படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
a)
கல கல
b)
சல சல
c)
கிலு கிலு
7.
சல சல எனும் இரட்டைக்கிளவிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
a)
வாய்விட்டு சிரிக்கும் ஒளி
b)
நீர் ஓடும் ஓசை
c)
சிறு சிறு மணிகளால் உண்டாகும் ஓசை
100 %
