wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக் கல்வி ஆண்டு 06 வகுப்புசார்பு மதிப்பீடு 1/2021

Total questions: 40

Worksheet time: 35mins

Name
Class
Date
1.

பிற இனத்தவர்களின் சமயத்தையும் வழிப்பாட்டு முறைகளையும் மதித்து நடத்தல்.

a)

கடைப்பிடித்தல்

b)

கடைப்பிடிக்கவில்லை

2.

பிற இனத்தவர்களோடு நல்லுறவு ஏற்படுத்த அவர்களின் சமயத்தையும் வழிப்பாட்டு முறைகளையும் சிறிதாவது அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

a)

கடைப்பித்தல்

b)

கடைப்பிடிக்கவில்லை

3.

எல்லா சமயத்தவர்களும் தன் சமயமே உயர்ந்தது என்று நினைத்திராமல் விட்டுக் கொடுத்துப் பிற சமயத்தையும் மதித்தல்.

a)

கடைப்பிடித்தல்

b)

கடைப்பிடிக்கவில்லை

4.

அண்டை வீட்டாரின் சமயச் சின்னத்தை மதித்துள்ளேன்.

a)

ஆமாம்

b)

இல்லை

5.

அண்டை வீட்டார் வழிபடும்போது நண்பர்களோடு குறைந்த தொனியிலே பேசுவேன்.

a)

ஆமாம்

b)

இல்லை

6.

2) இறை நம்பிக்கையை வழியுறுத்தும் தேசியக் கோட்பாடு எது?

a)

நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்.

b)

அரசியல் அமைப்பு சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்.

c)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்

7.

6) இவர்கள் எங்குச் சென்று இறைவனை வணங்குவர்?

a)

கோவில்

b)

சீனக்கோவில்

c)

பள்ளிவாசல்

d)

குர்துவாரா

8.

7) இஸ்லாமியர்கள் நோன்பு எடுப்பதன் அவசியம் என்ன?

a)

சுவையாகச் சப்பிடலாம்

b)

நல்ல பொழுதுபோக்கு

c)

ஏழைகளின் வேதனைகளை அறிந்து கொள்ள

d)

பாராட்டு பெற

9.

10) இறைவனை வழிப்படும் போது நாம் அடையும் நன்மைகள் யாவை?

a)

மனம் கோபமடையும்

b)

மனம் நிம்மதி அடையும்

c)

மனம் ஏமாற்றம் அடையும்

d)

மனம் கவலை அடையும்

10.

அனைத்து சமயங்களும் ஒன்றைத் தவிர மற்றவற்றை வலியுறுத்துகின்றன.

a)

பிற இன மக்களோடு ஒற்றுமையாக வாழ வேண்டும்.

b)

பிற சமய நம்பிக்கைகளை மதிக்க வேண்டும்.

c)

பேசும் போது இன்சொற்களையே பயன்படுத்த வேண்டும்.

d)

பிற சமய நம்பிக்கைகளைக் கேளி செய்ய வேண்டும்.

11.

8) ஒரு பண்டிகையைச் சேர்ந்து கொண்டாடும் போது நமது மனவுணர்வு என்ன?

a)

மகிழ்ச்சி

b)

கோபம்

c)

ஏமாற்றம்

d)

கவலை

12.

சரியான கூற்றுகளைத் தெரிவு செய்யவும்.

a)

தைபூசத் திருநாள் அன்று அப்துல்லாவும் மேரியும் காவடிகளைக் கண்டு களித்தனர்.

b)

சீனப்புத்தாண்டின் போது சீன நடனத்தைக் கண்டு மகிழ்ந்தோம்.

c)

இரவி வீட்டிற்கு வந்த பெளத்த துறவியை ஏளனம் செய்தான்.

d)

இஸ்லாமிய நண்பன் இறைவழிபாடு மேற்கொள்ளும் போது அமைதியைக் கடைப்பிடிப்பேன்.

13.

அனைவரும் இறைப்பற்று கொண்டிருப்பதால் நாட்டின் சுபிட்சம் எவ்வாறு நிலைநாட்டப்படும்?

a)

பிற சமயத்தவரின் நம்பிக்கைகளை மதித்து அன்பாகவும் பண்பாகவும் நடக்க வழி வகுக்கும்.

b)

பிற சமய வழிபாடு நடக்கும் போது அங்குச் செல்லத் தேவையில்லை.

c)

தெருவில் சீன நடனம் நடைப்பெற்றால் கதவை மூடிக்கொள்ளலாம்.

d)

நண்பனின் சமய ஆடையைக் கண்டு நகைப்பேன்.

14.

"இயன்றவரை பிற மனிதர்களோடு சமாதானமாக வாழ பழகுங்கள்"


இக்கூற்றை ஆதரிக்கும் சமய நம்பிக்கை எது?

a)

கிருஸ்துவம்

b)

இஸ்லாம்

c)

பெளத்தம்

d)

இந்து

15.

நமது எண்ணங்களும் நடவடிக்கைகளும் பிறருக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் இருக்க வேண்டும்.


இக்கூற்றை ஆதரிக்கும் சமய நம்பிக்கை எது?

a)

கிருஸ்துவம்

b)

இஸ்லாம்

c)

பெளத்தம்

d)

இந்து

16.

இஸ்லாமியரின் புனித நூல் _________________ இதுவாகும்.

a)

ஆல் குறான்

b)

பகவத் கீதை

c)

பைபில்

d)

ரீக் வேதம்

17.

கிறிஸ்துவரின் புனித நூல் _____________ இதுவாகும்.

a)

புத்த நெறி

b)

பைபில்

c)

கம்பராமாயனம்

d)

திருக்குறள்

18.

குரு கிராந்த் சாயிப் _________________ கோட்பாடு.

a)

சீனர்

b)

சயாம்

c)

சீக்கியர்

d)

இந்தியர்

19.

புத்தர் போதனைகள் _____________________ அடிப்படையானது.

a)

அறிவுகள்

b)

பண்புகள்

c)

பழக்கங்கள்

d)

நற்சிந்தனைகள்

20.

"எது நடந்ததோ, அது நன்றாக நடந்தது.

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது."

இது _______________ கூற்று.

a)

இராமாயனம்

b)

கீதாசாரம்

c)

பைபில்

d)

திருக்குறள்

21.

ஒரு நாள் இஸ்லாமியர் வழிபாட்டை எத்தனை முறை செய்வர்?

a)

5 தொழுகைகள்

b)

6 தொழுகைகள்

c)

2 தொழுகைகள்

d)

4 தொழுகைகள்

22.

இப்பெருநாளைக் கொண்டாடுபவர் ..........

a)

மலாய்க்காரர்

b)

இந்தியர்

c)

இபானியர்

d)

சீனர்

23.

இஸ்லாமியர்கள் ரம்லானுக்கு எத்தனை நாட்கள் விரதம் இருப்பர்.

a)

10 நாட்கள்

b)

20 நாட்கள்

c)

30 நாட்கள்

d)

40 நாட்கள்

24.

ஈகைத் திருநாள் பயன் என்ன?

a)

பணக்காரருக்கு உதவுதல்.

b)

ஏழைகளுக்கு உதவுதல்

c)

வறுமைகளுக்கு உதவுதல்

d)

மகிழ்ச்சியாக கொண்டாடுதல்

25.

பழங்குடினர் அதிகமாக _______________________ வழிபாடு செய்வர்.

a)

உருவ வழிபாடு

b)

சத்தியின் வழிபாடு

c)

இயற்கை வழிபாடு

d)

ஞான வழிபாடு

26.

பழங்குடினர் இவற்றை நம்புகின்றனர்.ஒன்றைத் தவிர.

a)

கடவுள்

b)

நரகம்

c)

பணம்

d)

சொர்க்கம்

27.

எந்த சூழலில் நன்மனம் வேண்டும்?

a)

இன்பத்தில்

b)

துன்பத்தில்

c)

கடனில்

d)

அழுகையில்

28.

நீ யாருக்கு உதவி செய்வாய்?

a)

பாடம் செய்து கொண்டிருப்பவனுக்கு

b)

நாளிதழ் வாசித்து கொண்டிருப்பவனுக்கு

c)

சைக்கிளிலிருந்து விழுந்தவனுக்கு

d)

உண்வு சாப்பிடுக் கொண்டிருப்பவனுக்கு

29.

பொதுநலனில் நன்மனம் எந்த சூழலில் நடைபெறும்?

a)

துப்பரவுப் பணி

b)

நடனமாடுதல்

c)

பாட்டுப் பாடுதல்

d)

விளையாடுதல்

30.

நன்மனம் செயலகளைக் கொண்டு இயங்கும் இயக்கம்?

a)

பெற்றோர் ஆசிரியர் சங்கம்

b)

பள்ளி வாரியக் குழு

c)

மலேசியப் புற்றுநோய்க் கழகம்

d)

இராணுவ படை

31.

மற்றவர்களுக்கு உதவும் செய்லகள் இவை. ஒன்றைத் தவிர.

a)

இரத்ததானம் செய்தல்

b)

பொருள் உதவி செய்தல்

c)

நண்பனை அழைத்தல்

d)

பண உதவி செய்தல்

32.

உடல் ஆரோக்கியமாக இருக்க, இதைச் செய்யக்கூடாது.

a)

உடற்பயிற்சி செய்தல்

b)

அதிகம் புகைப்பிடித்தல்

c)

சரிவிகித உணவு எடுத்தல்

d)

அதிகம் நீர் குடித்தல்

33.

நம் நாட்டில் பல இன மக்கள் ஒற்றுமையாக வாழ என்ன காரணம்?

a)

நட்பு

b)

மரியாதை

c)

புரிந்துணர்வு

d)

அமைதி

34.

உடல் ஆரோக்கியமாக இருக்க நாம் அன்றாடம் என்ன செய்ய வேண்டும்?

a)

நடக்க வேண்டும்

b)

ஒட வேண்டும்

c)

உறங்க வேண்டும்

d)

உடற்பயிற்சி வேண்டும்

35.

மக்கள் நல் வாழ்வுக்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?

a)

அறிவிப்பு

b)

விழிப்புணர்வு

c)

அறிக்கை

d)

செய்தி

36.

நம் நாட்டின் தலைவர் யார்?

a)

பிரதமர்

b)

அமைச்சர்

c)

பேரரசர்

d)

மெந்திரி பெசார்

37.

சாலை சமிஞ்சை விளக்கில் 03 நிறங்கள் உள்ளன?

a)

பச்சை, மஞ்சள், கருப்பு

b)

மஞ்சள், பச்சை, சிவப்பு

c)

நீலம், மஞ்சள், வெள்ளை

d)

சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு

38.

சாலையில் எப்போதும் ________________ கடைபிடிக்க வேண்டும்.

a)

வேகத்தைக்

b)

அமைதியைக்

c)

விதிமுறையைக்

d)

சத்தத்தைக்

39.

நாம் பூமியின் _____________ பாதுகாக்க வேண்டும்.

a)

குளிரைப்

b)

வெப்பத்தைப்

c)

சீதோஷ்ன நிலையைப்

d)

பசுமையைப்

40.

நாம் இவ்விடத்தில் அமைதியைக் காக்க வேண்டும்.

a)

பேரங்காடி

b)

நூல் நிலையம்

c)

கேளிக்கை மையம்

d)

சந்தை