Font size
Worksheetsஇஸ்லாமும் சமூக ஒற்றுமையும் (5 ஆர்கிட்)
Total questions: 13
Worksheet time: 32mins
_________ நல்ல நெறிகளை அமல்படுத்த வலியுறுத்துகின்றது.
சமயம்
அன்பு
சமூகம்
வரலாறு
_____________ சமத்துவத்தையும் மனிதநேயத்தையும் அமல்படுத்தி ஒற்றுமையை வழிவகுக்கின்றது.
இந்து சமயம்
புத்த சமயம்
இஸ்லாமிய சமயம்
கிறிஸ்தவ சமயம்
ஒவ்வொரு சமயமும் எவற்றை தடை விதிக்கின்றது?
ஒழுக்கமற்ற செயல்கள்
ஒழுக்கமுள்ள செயல்கள்
பிறருக்கு உதவும் செயல்
இறைவனை வணங்கும் செயல்
இஸ்லாமிய சமயம் ஒற்றுமையை வளர்க்க எவற்றை வழிவகுக்கின்றது?
சமத்துவம்
தியாகம்
உணர்வு
மனிதநேயம்
மனிதநேயம் என்றால் என்ன?
மனிதனை மனிதன் அன்பு செலுத்துவதாகும்
மனிதர்களிடையே சண்டை வளர்ப்பதாகும்
தீய நடவடிக்கைகளை தவிர்ப்பதாகும்
விலங்குகளிடையே இரக்கம்
இவற்றுள் எது விட்டுக் கொடுக்கும் செயலாகும்?
பல்வேறு வேலைகளில் ஒத்துழைத்தல்
வழிபாட்டுத் தலங்களை மதித்தல்
பிறரிடம் அன்பு செலுத்துதல்
சமயப் பின்பற்றுதலில் கட்டாயின்மை
இஸ்லாமிய சமயத்தில் மற்ற சமயங்களை அவமதிப்பது குற்றமாகும், ஏனென்றால் அச்செயல் ________________.
பாவமாகும்
ஒழுக்கமற்றது
கடினமானது
அறப்பணி
வாழ்க்கையில் மிதமான போக்கை எவற்றில் கடைப்பிடிக்கலாம்?
பேச்சு
உடை
அறப்பணி
செலவு செய்வதில்
எதை கடைப்பிடித்தால் சண்டை சச்சரவு ஏற்படாது?
மிதமான போக்கு
இரக்கம்
தாழ்வு மனப்பான்மை
அமைதி
சமயப் போதனைகளை அமல்படுத்துவதோடு அது விதிக்கும் தடைகளை விட்டொழித்தால்.
மனிதருக்கும் இறைவனுக்குமான தொடர்பு
மனிதருக்கும் மனிதருக்குமான தொடர்பு
மனிதருக்கும் சுற்றுச்சூழலுக்குமான தொடர்பு
மனிதருக்கும் பொருட்களுக்குமான தொடர்பு
நல்ல அபிப்பிராயம் கொள்வதோடு, சக மனிதரை மதித்தல்.
மனிதருக்கும் இறைவனுக்குமான தொடர்பு
மனிதருக்கும் மனிதருக்குமான தொடர்பு
மனிதருக்கும் சுற்றுச்சூழலுக்குமான தொடர்பு
மனிதருக்கும் பொருட்களுக்குமான தொடர்பு
சுற்றுச்சூழலைப் பேணுதல், புனரமைத்தல் & அழகுப்படுத்துதல்.
மனிதருக்கும் இறைவனுக்குமான தொடர்பு
மனிதருக்கும் மனிதருக்குமான தொடர்பு
மனிதருக்கும் சுற்றுச்சூழலுக்குமான தொடர்பு
மனிதருக்கும் பொருட்களுக்குமான தொடர்பு
இவற்றுள் எது மற்ற மதங்களைச் சுபிட்சமான முறையில் அணுக அனுமதிப்பதின் முக்கியத்துவமாகும்?
மலேசியாவின் கூட்டரசு அரசியலமைப்பைப் போற்றுதல்
மலேசியா ஒரு சிறப்பான நாடாக நிரூபிக்க முடியும்
மற்ற மதத்தவர்களின் நீதியைப் பேண இயலும்
இனங்களுக்கு இடையில் அதிருப்தியைத் தவிர்க்க முடியும்
