Worksheetsநீதி அறிவேன்
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
உணவைப் பகிர்ந்து உண்பேன்
a)
சரி
b)
தவறு
2.
பணத்தை ச் சமமாகப் பகிர்ந்து கொடுப்பேன்
a)
சரி
b)
தவறு
3.
நான் மட்டும் பொம்மையைக் கொண்டு விளையாடுவேன்
a)
சரி
b)
தவறு
4.
அம்மா வீட்டுவேலை செய்யும் போது, நான் ஓய்வாகப் படம் பார்ப்பேன்
a)
சரி
b)
தவறு
5.
விளையாட்டு மைதானத்தில் ஒருவர் பின் ஒருவராக விளையாடுவோம்
a)
சரி
b)
தவறு
6.
வகுப்பறையில் துப்புரவு வேலைகளை அட்டவணைப்படி செய்தல்.
a)
சரி
b)
தவறு
7.
எனக்கு மட்டும் அதிக விலையில் உடை வாங்குவேன்.
a)
சரி
b)
தவறு
8.
சமமாக வேலையைச் செய்தால் மன மகிழ்வு உண்டாகும்
a)
சரி
b)
தவறு
9.
மாணவர்கள் தங்கள் பணிகளை நடுநிலைமையோடு செய்யாவிடில், மனக்கசப்பு ஏற்படும்.
a)
சரி
b)
தவறு
10.
நடுநிலைமை ஒற்றுமையை மேம்படுத்தும்.
a)
சரி
b)
தவறு
100 %
