Worksheetsஅடிச்சொற்கள்
Total questions: 25
Worksheet time: 13mins
Name
Class
Date
1.
1. பார்த்து
a)
பார்
b)
பார்க்க
2.
2. எழுதினான்
a)
எழுதி
b)
எழுது
3.
3. வந்தாள்
a)
வருக
b)
வா
4.
5. விழுந்தார்
a)
விழு
b)
விழுக
5.
6. அரிந்தார்
a)
அரிக
b)
அரி
6.
7. பாடினார்
a)
பாடு
b)
பாடல்
7.
8. சந்தித்தாள்
a)
சந்தி
b)
சந்தித்தல்
8.
9. பருகுவாள்
a)
பருகுதல்
b)
பருகு
9.
10. அழிந்து
a)
அழி
b)
அழித்தல்
10.
11. ஊறுகாய்
a)
ஊறு
b)
ஊற்று
11.
12. கனிதல்
a)
கனிக
b)
கனி
12.
13. கொடுத்தல்
a)
கொடு
b)
கொடுத்து
13.
14. சுடுதல்
a)
சுடுக
b)
சுடு
14.
15. செல்லல்
a)
செல்
b)
சென்ற
15.
16. பெற்றாள்
a)
பெற்று
b)
பெறு
16.
17. கேட்டல்
a)
கேட்ட
b)
கேள்
17.
18. சென்றன
a)
செல்
b)
சென்ற
18.
19. கற்றல்
a)
கற்று
b)
கல்
19.
20 . முயற்சி
a)
முயல்
b)
முழு
20.
காட்சி
a)
கண்டு
b)
காண்
21.
பாடினார்
a)
பாடு
b)
பாடல்
22.
அடித்து
a)
அடி
b)
அடித்த
23.
கேட்டல்
a)
கேட்ட
b)
கேள்
24.
நிற்றல்
a)
நில்
b)
நின்று
25.
துயின்றார்
a)
துயில்
b)
துயின்று
100 %
