Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அங்கு இங்கு எங்கு

Total questions: 30

Worksheet time: 23mins

Name
Class
Date
1.

அங்கு தெரிகிறதே அதுதான் கல்யாண முருங்கை மரம்.

a)

அங்கு தெரிகிறதே

b)

அங்குக் தெரிகிறதே

c)

அங்குத் தெரிகிறதே

2.

சூரியன் எங்கு தோன்றுகிறதோ அதுவே கிழக்குத் திசை.

a)

எங்குத் தோன்றுகிறதோ

b)

எங்குச் தோன்றுகிறதோ

c)

எங்கு தோன்றுகிறதோ

3.

எங்கு தேடியும் ஹரிஸ்வர்மாவின் நாய்க்குட்டியைக் காணவில்லை.

a)

எங்கு தேடியும்

b)

எங்குத் தேடியும்

c)

எங்குப் தேடியும்

d)

எங்குச் தேடியும்

4.

அங்கு சென்றவர்கள் மீண்டும் திரும்பவேயில்லை.

a)

அங்குக் சென்றவர்கள்

b)

அங்குச் சென்றவர்கள்

c)

அங்குப் சென்றவர்கள்

d)

அங்குத் சென்றவர்கள்

5.

இங்கு பிறந்தவர்கள் அனைவரும் மலேசியா குடிமக்கள் ஆவர்.

a)

இங்குப் பிறந்தவர்கள்

b)

இங்குக் பிறந்தவர்கள்

c)

இங்குத் பிறந்தவர்கள்

d)

இங்குச் பிறந்தவர்கள்

6.

அப்பொருளின் விலையை எங்கு கேட்டாலும் நூறு ரிங்கிட்தான்.

a)

எங்குச் கேட்டாலும்

b)

எங்குப் கேட்டாலும்

c)

எங்கு கேட்டாலும்

d)

எங்குக் கேட்டாலும்

7.

ரோகிணியையும் டயாழினியையும் எங்கு கண்டாலும் எனக்கு உடனே செய்தி அனுப்பு.

a)

எங்கு கண்டாலும்

b)

எங்குக் கண்டாலும்

c)

எங்குப் கண்டாலும்

d)

எங்குச் கண்டாலும்

8.

கணேஷ் அங்கு தொடங்கி இங்கு வந்து சேரும் வரை ஓயாது பேசினான்.

a)

அங்குக் தொடங்கி

b)

அங்குச் தொடங்கி

c)

அங்குத் தொடங்கி

d)

அங்குப் தொடங்கி

9.

இதை நான் எங்கு சம்பாதித்தேன் என்றா வினவுகிறாய் ?

a)

எங்கு சம்பாதித்தேன்

b)

எங்குக் சம்பாதித்தேன்

c)

எங்குப் சம்பாதித்தேன்

d)

எங்குச் சம்பாதித்தேன்

10.

அங்கு சொன்ன கட்டுக்கதையைதான் அஷ்வின் இங்கும் சொன்னான்.

a)

அங்குச் சொன்ன

b)

அங்குக் சொன்ன

c)

அங்குப் சொன்ன

d)

அங்குத் சொன்ன

11.
அங்கு + செல்
a)
ஃ
b)
ர்
c)
ட்
d)
ச்
12.
எங்கு + பார்த்தாய்
a)
ட்
b)
ய்
c)
ப்
d)
க்
13.
இங்கு + தொடு
a)
ர்
b)
ல்
c)
க்
d)
த்
14.
அங்கு + நில்
a)
ச்
b)
ன்
c)
ல்
d)
-
15.
அங்கு + கிடைக்கும்
a)
ப்
b)
ய்
c)
க்
d)
வ்
16.
இங்கு+ கொடு
a)
ய்
b)
க்
c)
யி
d)
ல்
17.

அங்கு + கண்டான்

a)

அங்குங் கண்டான்

b)

அங்குக் கண்டான்

c)

அங்கு கண்டான்

18.

இங்கு + பார்க்கலாம்

a)

அங்குப் பார்க்கலாம்

b)

இங்கு பார்க்கலாம்

c)

இங்குப் பார்க்கலாம்

19.

எங்கு + தேடியும்

a)

எங்குத் தேடியும்

b)

எங்குதேடியும்

c)

எங்கும் தேடியும்

20.

அங்கு + கூடினர்

a)

அங்குக் கூடினார்

b)

அங்குக்கூடினர்

c)

அங்குக் கூடினர்

21.

அங்கு + பிடித்த

a)

அங்குப் பிடித்த

b)

இங்குப் பிடித்த

c)

அங்கு பிடித்த

22.

அங்கு + பார்த்தான் = ______________

a)

அங்கு பார்த்தான்

b)

அங்குச் பார்த்தான்

c)

அங்குப் பார்த்தான்

23.

இங்கு + தேடினார் = _____________

a)

இங்குச் தேடினார்

b)

இங்கு தேடினார்

c)

இங்குத் தேடினார்

24.

______________ மாணவன் புறப்பட்டுச் சென்றான்.

a)

இங்குத் தங்கிய

b)

இங்கு தங்கிய

25.

_____________________ கருத்துகள் என்னைக் கவர்ந்தது.

a)

அங்கு சொன்ன

b)

அங்குச் சொன்ன

26.

அங்கு + செல் =

a)

அங்குச் செல்

b)

அங்கு செல்

27.

இங்கு + பார்த்தான் =

a)

இங்குப் பார்த்தான்

b)

இங்கு பார்த்தான்

28.

எங்கு + வந்தனர்=

a)

எங்கு வந்தனர்

b)

எங்குவ் வந்தனர்

29.

அங்கு + மறைந்தேன் =

a)

அங்கு மறைந்தேன்

b)

அங்கும் மறைந்தேன்

30.

எங்கு + குரைத்தது =

a)

எங்கு குரைத்தது

b)

எங்குக் குரைத்தது

Similar Resources on Wayground