Font size
Worksheetsமதிப்பீடு வரலாறு ஆண்டு 5
Total questions: 30
Worksheet time: 30mins
1.பண்டைய மலாய் அரசின் ஆட்சிக்காலம்
சுல்தான் _____________ தலைவர்.
வீடு
காடு
அரசின்
குழு
2.பண்டைய மலாய் அரசின் ஆட்சிக்காலம்
சுல்தான் முழு ________________.
உறவுள்ளவர்
அன்பானவர்
அதிகாரமிக்கவர்
ஆற்றல்மிக்கவர்
3.பண்டைய மலாய் அரசின் ஆட்சிக்காலம்
________________, நிர்வாகம் ஆகியவை தொடர்பான எல்லா முடிவுகளும் சுல்தான் அதிகாரத்திற்கு உட்பட்டவை.
விதிமுறை
அரசு
சட்டதிட்டம்
ஆட்சி
4.பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலம்
சுல்தான் _______________ த் தலைவராக திகழ்ந்தார்.
அரசின்
மக்கள்
பொது
மாநில
5. பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் அரசர் அல்லது சுல்தான்
_______________ சமயம் மற்றும் சம்பிரதாயங்களுக்கு மட்டுமே தலைவர்.
ஒற்றுமை
குடும்பம்
இஸ்லாமிய
பண்பாடு
6.பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில்
_______________ நிர்வாகப்பணியில் ஆலோசகராக இருந்தனர்.
அன்னியர்
சுல்தான்
பிரிட்டிஷார்
டச்சுக்காரர்
7.தற்போதைய ஆட்சிக்காலத்தில்
______________ நாட்டை நிர்வகிக்கின்றார்.
மாமன்னர்
சுல்தான்
இளவரசர்
பிரதமர்
8.அரசர் அல்லது சுல்தான் என்பவர் _____________________________ அரசின்
உயர்நிலை ஆட்சியாளர் ஆவார்
இறையாண்மைமிகு
பொறுப்பு
சுதந்திரம்
9.நெகிரி செம்பிலான் ராஜாவை ______________________________ என்று
அழைப்பர்.
யாங் டி பெர்துவான் பெசார்
சுல்தான்
அரசர்
10.வாடாட் எனப்படுவது ______________________________ உடன்படிக்கை
ஆகும்
அன்பு
விசுவாசம்
கட்டளை
11.ஷாராக் . ______________________________ சமய விதியைக் குறிக்கிறது
இந்து
இஸ்லாமியர்
சீக்கியர்
12.துரோகம் எனப்படுவது அரசர் அல்லது சுல்தானின்
___________________________________________. புறக்கணித்தல் ஆகும்.
ஆணையையும் கட்டளையையும்
இறையாண்மை
அதிகாரம்
13.பின்வரும் கொடி எந்த பன்னாட்டு அரசமைப்பின் கொடியாகும்?
டென்மார்க் மகாராணியின் கொடியாகும்
யுனைட்டட் கிங்டம் மகாராணியின் கொடி
மஹ்க்ரிப் அரசின் கொடி
14.ஏன் இஸ்லாமிய சமயம் மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்டது ?
வணிகர்கள் ,உலாமாக்கள், சமய போதகர்களால்
சமயம்
வணிகம்
15.எந்த மாநிலத்தில் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது?
நெகிரி செம்பிலான்
சிலாங்கூர்
கிளந்தான்
16.இயற்கை வழிபாடு மூலம்
______________________________________ மீது நம்பிக்கை கொண்டிருந்தனர்.
அமானுஷ்ய சக்தி
இறை சக்தி
இயற்கை சக்தி
17.யார் குடிமக்கள்மீது அதிகாரம் பெற்ற தலைவர் ஆவார்?
ராணி
ராஜா அல்லது சுல்தான்
பிரதமர்
18.சட்டதிட்டம், நிர்வாகம் ஆகியவை தொடர்பான எல்லா முடிவுகளும் சுல்தானின் அதிகாரத்திற்கு உட்பட்டவையாகும். இக்கூற்று எந்த ஆட்சிக்காலத்தைக் குறிக்கிறது?
பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலம்
பண்டைய மலாய் அரசின் ஆட்சிக்காலம்
தற்போதைய ஆட்சிக்காலம்
19.எந்தக் கூற்று பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தைக் குறிக்கிறது?
சுல்தான் முழு அதிகாரமிக்கவர்
மாட்சிமை தங்கிய மாமன்னர் ஆட்சி அமைப்புமுறை தோன்றியுள்ளது
நிர்வாகப்பணிகளில் பிரிட்டிஷார் மாநிலச் சுல்தான்களுக்கு ஆலோசகர்களாகத் திகழ்ந்தனர்.
20.இக்கூற்று தற்போதைய ஆட்சிக்காலமாகும்.
பிரதமர் நாட்டை நிர்வகிப்பார், மந்திரி பெசார் அல்லது முதல் அமைச்சர் மாநிலத்தை நிர்வகிப்பர்.
பிரதமர் மாநிலத்தை நிர்வகிப்பர்.
அரசமைப்பு பிரதமரை மாநிலத் தலைவராகக் கொண்டு நிலைநிறுத்தப்பட்டது.
அரச அருங்காட்சியகத்தில் யாருடையத் தகவல்களை அறிந்துக் கொள்ளலாம்?
பிரதமரின் தகவல்கள்
அரசர்களின் தகவல்கள்
அரசர் மற்றும் பிரதமர் தொடர்பான தகவல்கள்
22.'வாடாட்' என்பதன் பொருள் என்ன?
உடன்படிக்கை
வரலாறு புத்தகம்
சமயம்
23.கெடா, பேராக், சிலாங்கூர், ஜொகூர், பகாங், திரங்கானு மற்றும் கிளந்தான் எவ்வகை விளிப்புமுறை ஆகும்?
ராஜா
யாங் டி பெர்துவான் பெசார்
சுல்தான்
24.லண்டன் சென்ற கூட்டரசு மலாயாச் சுதந்திரக் குழுவிற்குத் தலைமையேற்றவர் யார் ?
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் டாக்டர் மஹாதீர்
அபு பக்கார் அல் பகீர்
அமாட் போஸ்தாமாம்
ஜப்பானியர் ஆக்கிரமிப்பு.........
2 சரியான விடைகளைத் தேர்ந்தெடுக.
பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
மலேனியன் யூனியன் தோன்றியது
அரசியல் கட்சிகள் தோன்றின
உள்ளூர்த் தலைவர்கள் சுதந்தத்திற்கு முழு மூச்சாகப் போராடினர்.
26.மலேயன் யூனியனை ___________________ அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
பிரிட்டிஷ்
ஜப்பான்
கம்னியூஸ்ட்டு
அரசியல் கட்சிகள்
27.கம்னியூஸ்ட்டு அச்சுறுத்தல் மலாயாவில் ___________ஆண்டில் தொடங்கியது.
1942
1955
1948
1951
28.கூட்டரசு மலாயாவின் சுதந்திரம் ______________-ல் பிரகடனம் செய்யப்பட்டது.
30 ஆகஸ்டு 1957
31 ஆகஸ்டு 1956
30 ஆகஸ்டு 1956
31 ஆகஸ்டு 1957
29.புரூக் குடும்பத்தினர் ___________________ ஆட்சி செய்தனர்.
சபாவை
சரவாக்கை
மலாக்காவை
30.உள்ளூர்த் தலைவர்கள் எம்மாதிரியான பண்பு உடையவர்கள்?
பரிதாபமிக்கவர்கள்
நன்மனம் உடையவர்கள்
நாட்டுப்பற்று உடையவர்கள்
