Worksheetsகலைக்கூறு
Total questions: 9
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
1. கலைக்கூறு பிரிவில எத்தனை கூறுகள் உள்ளன?
a)
ஐந்து
b)
ஆறு
c)
மூன்று
2.
2. புள்ளிகளின் சேர்க்கையை எப்படி அழைப்போம்?
a)
கோடு
b)
உருவம்
c)
வண்ணம்
3.
3. ஒரு கோட்டின் இறுதிமுனை இணைவதை எப்படி குறிப்பிடுகிறார்கள்?
a)
உருவம்
b)
மேல்தள வடிவமைப்பு
c)
வடிவம்
4.
4. ஒன்றுக்கு மேற்பட்ட தளம் கொண்டது ___________ ஆகும்.
a)
வண்ணம்
b)
இடைவெளி
c)
உருவம் (3D)
5.
5. முதன்மை வண்ணங்கள் யாவை?
a)
பச்சை, சிவப்பு, ஊதா
b)
மஞ்சள், சிவப்பு, நீலம்
c)
சிவப்பு, பச்சை, மஞ்சள்
6.
6. சிவப்பு + நீலம்
a)
ஊதா
b)
கருஞ்சிவப்பு
c)
பச்சை
7.
7. ஆரஞ்சு வண்ணம் ___________ நிலை வண்ணமாகும்.
a)
முதன்மை
b)
இரண்டாம்
c)
மூன்றாம்
8.
8. அன்னாசிப்பழம், முள்நாறிப்பழம் ஆகியவற்றின் மேல்புற தோற்றத்தை _____________ என்போம்.
a)
மேல்தள வடிவமைப்பு
b)
இடைவெளி
c)
வண்ணம்
9.
8. ஒரு பொருள் தூரத்தில் இருப்பதையும் அருகில் இருப்பதையும் காட்டுவது ________ ஆகும் .
a)
வடிவம்
b)
உருவம்
c)
இடைவெளி
100 %
