Worksheetsபோதைப்பொருள் புதிர்ப்போட்டி
Total questions: 15
Worksheet time: 9mins
இவற்றின் வழி போதைப்பொருள் மனிதனின் உள் செல்கிறது. ஒன்றைத் தவிர
முகர்தல்
ஊசியின் வழி
சாப்பாடு வழி
சிந்தித்தல் வழி
இவற்றுள் போதைப் பொருட்களின் வகை யாவை?
ஹீரோயின்
மோர்ப்பின்
விட்டமின்
கஞ்சா
ஹீரோயின் வகை போதைப்பொருள் உண்டவர்களின் அறிகுறிகளைத் தேர்ந்தெடுக.
கண் மற்றும் மூக்கிலிருந்து நீர் வடிதல்
அதிகமான கோபம்
அளவற்ற மகிழ்ச்சி
பதற்றம்
போதைப்பொருள் உண்பதால் _____________ மற்றும் ______________ இழக்கின்றோம்.
தன்னம்பிக்கை, உற்சாகம்
தூக்கமின்மை, கவலை
காய்ச்சல், மகிழ்ச்சி
இவற்றுள் எவை போதைப்பொருள் உட்கொள்வதற்கான காரணம் அல்ல?
அறிந்து கொள்ள ஆர்வம்
தோழர்களின் ஊக்குவிப்பு
தொடர் வெற்றி
குடும்ப சிக்கல்
போதைப்பொருள் உட்கொள்வதால் எந்த உடல் உறுப்பு பாதிப்படைகிறது?
மூக்கு
கை
நுரையீரல்
காது
போதைப்பொருள் உட்கொள்வதால் ஏற்படும் நோய்களைத் தேர்ந்தெடுக.
பல் சொத்தை
இருதய நோய்
மூக்கடைப்பு
புற்று நோய்
இந்த சின்னம் எதைக் குறிக்கின்றது
போதைப் பொருள் ஒழிப்பு கழகம்
போதைப் பொருள் திருத்தும் இயக்கம்
போதைப் பொருள் வளர்க்கும் இயக்கம்
இதன் மூலம் போதைப் பித்தர்கள் உருவாவுவதைத் தவிர்க்கலாம்.
உடற்பயிற்சி
மிதிவண்டி ஓட்டுதல்
புத்தகம் படித்தல்
புகைப் பிடித்தல்
போதைப் பொருள் உட்கொள்வதன் மூலம் ஏற்படும் நோய் எது?
ஏய்ட்ஸ்
மலேரியா
டெங்கி
"கெனபிஸ்" போதைப்பொருளின் இன்னொரு பெயர் என்ன?
ஹீரோயின்
கஞ்சா
ஷாபு
புகைப்பிடிப்பவர் பல் _____________ நிறத்தில் இருக்கும்.
மஞ்சள்
சாம்பல்
வெள்ளை
கீழே உள்ளவற்றுள் சரியான கூற்று எது?
புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு நல்லது.
ஆரம்ப பள்ளி மாணவர்கள் கடையில் புகையிலையை வாங்கலாம்.
புகைப்பிடிப்பதால் நோய் உண்டாகும்.
புகைப்பிடிப்பதால் மனம் அமைதி பெறும்.
________________ உடலுக்கும், குடும்பத்திற்கும், நாட்டிற்கும் கேடு விளைவிப்பவை.
புகைப்பிடித்தல்
திருடுதல்
வழிப்பறி
இவற்றுள் அதிக விழுக்காட்டில் புகைப்பிடிப்பவர் யார்?
குழந்தைகள்
சிறுவர்கள்
வயோதிகர்
இளையோர்கள்
