Worksheetsவிட்டுக்கொடுக்கும் மனப்பான்மை-ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 5mins
சிக்கல் ஏற்படும்போது பொறுமை கடைப்பிடப்பதால்
மனநிறைவு கொள்வேன்
வெறுப்படைவேன்
குழு விளையாட்டுகளில் இணைந்து விளையாடினால்
மகிழ்ச்சி கொள்வேன்
கோபப்படுவேன்
கோபத்தைத் தணித்துக் கொண்டு இன்முகத்துடன் பேசுவதால்
பெருமை கொள்வேன்
மனக்குழப்பம் அடைவேன்
பொது தொலைப்பேசியைப் பயன்படுத்த உங்கள் பின் நிறைய ஆட்கள் நிற்கிறார்கள். நீ என்ன செய்வாய்?
தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பேன்
பேச்சைக் குறைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு வாய்ப்பளிப்பேன்
பக்கத்து வீட்டு நண்பருடன் விளையாடும் போது உங்களைக் கீழே தள்ளுகிறான். நீ என்ன செய்வாய்?
அவனுடன் சண்டைக்குச் செல்வேன்
தற்செயலாக நடந்தது என்று விட்டுவிடுவேன்
நண்பனைப் பழி வாங்க நினைப்பேன்
திறந்த இல்ல உபசரிப்பின் போது வயதான அண்டை வீட்டுப் பெரியவர்கள் முதலில் உணவு உண்ண விட்டுக் கொடுத்தல் .
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அல்ல
அருள்மொழி தன் விளையாட்டுப் பொருட்களைத் தம்பி தங்கைக்கு விட்டுக் கொடுத்தாள்.
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையின்மை
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையின் பொருள் என்ன?
A. சண்டை போடுதல்
B. பிறரிடம் அனுசரித்தல்
விட்டுக் கொடுப்பதனால் ஏற்படும் நன்மை என்ன?
A. நட்புடன் பழகுதல்
B. எதிர்த்து பேசுதல்
2. நீ விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையைக் கடைப்பிடிக்கும்போது ஏற்படும் மனவுணர்வைத் தேர்ந்தெடுக.
ஏமாற்றம்
வருத்தம்
மகிழ்ச்சி
