wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி ஆண்டு 4 (வகுப்பு சார் மதிப்பீடு) Mohan

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

நான் அன்றாடம்.......உ ணவுகளை உண்ண வேண்டும்.

a)

ஆரோக்கியமான

b)

ஆரோக்கியமற்ற

c)

குறைந்த

2.

எது தொற்றா நோய் ?

a)

அம்மை

b)

இருதய நோய்

c)

ருபேல்லா

3.

கோவிட் - 19 தொற்று பரவாமல் இருக்க நாம் சமூக .......... கடைப்பிடிக்க வேண்டும்.

a)

நீர்

b)

சட்டங்களை

c)

இடைவெளி

4.

சிறுவர்கள் மது வாங்குவதும் குடிப்பதும் சட்டபடி ................................. ஆகும்.

a)

குற்றம்

b)

விபத்து

c)

தீங்கு

5.

மதுவினால் ஏற்படும் குறுகிய கால விளைவுகள்

a)

வாந்தி

b)

குடல் புண்

c)

பக்கவாதம்

6.

பருவக் காலத்தில் ஆண்களுக்கு ஏற்படும் உடலியல் மாற்றங்கள்

a)

முகப்பரு வரும், குரல் கரகரக்கும்,அரும்பு மீசை வளரும்

b)

பிட்டம் பெரிதாகும், குரல் மென்மையாகும், எடை கூடும்

c)

கனவில் விந்து வெளியாகும், மாதவிடாய் வரும்,உயரம் அதிகரிக்கும்

7.

உணவுப் பொருள்களை வாங்குவதற்கு முன் அதன் ..........க் கவனித்து வாங்க வேண்டும்.

a)

விலைப்பட்டியலை

b)

விபரச் சிட்டையை

c)

ருசியை

8.

மனக்குழப்பம் என்றால் என்ன?

a)

கவலை , அமைதியின்மை

b)

பதற்றம் மற்றும் உடலால் ஏற்படும் பாதிப்பு

c)

மனிதர்களுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு , சர்ச்சை, எதிர்ப்பு

9.

சமூகச் சீர்கேடுகளை தேர்ந்தெடு

a)

புகைத்தல், பசை நுகர்தல்

b)

திருடுதல் , நடுக்கம்

c)

தோல்வி பயம், மூச்சுப் பயிற்சி

10.

படத்தில் உள்ள உணவில் என்ன சத்து உள்ளது ?

a)

ஊட்டச் சத்து

b)

மாவுச் சத்து

c)

கொழுப்புச் சத்து

11.

மாவுச் சத்தின் முக்கியம் என்ன?

a)

நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்

b)

உடல் வளர்ச்சிக்கு முக்கியம்

c)

உடலுக்குப் போதிய சக்தியைக் கொடுக்கும்

12.

ஊட்டச் சத்து அடங்கிய உணவு எது?

a)

கோழி

b)

இனிப்புப் பலகாரம்

c)

வாழைப்பழம்

d)

தானியம்

13.

பாதிப்படைந்த அணுக்களைப் புதுப்பிக்க உதவும் சத்து எது?

a)

கொழுப்புச் சத்து

b)

புரதச் சத்து

c)

மாவுச் சத்து

14.

நாம் ஏன் அதிகமான காய்கறிகளை உண்ண வேண்டும்?

a)

உடல் வெப்பத்தைப் பெற

b)

நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்க

c)

உடல் வளர்ச்சிக்கும் பாதிப்படைந்த அணுக்களைப் புதுபிக்க

15.

அதிகமான கொழுப்புச் சத்து அடங்கிய உணவை உண்டால் என்ன நேரிடும்?

a)

ஆரோக்கியமாக இருக்கலாம்

b)

உடல் எடை குறையும்

c)

உடல் எடை அதிகரிக்கும்

16.

உணவு பொருளை வாங்கும் முன் நாம் எதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்?

a)

உணவு பொருள் அட்டையின் அழகு

b)

உணவு பொருளை விநியோகம் செய்பவரின் பெயர்

c)

தயாரிக்கப் பயன்படும் பொருள்கள்

17.

உணவு பொட்டலத்தில் கவனிக்க வேண்டிய விபரங்கள் யாவை?

a)

சத்துகள்

b)

உணவு பொட்டலத்தின் வர்ணம்

c)

காலாவதியாகும் தேதி

18.

a)

திருடுதல்

b)

புகைத்தல்

c)

அறிமுகம் இல்லாதவருடன் வெளியே செல்லுதல்.

19.

a)

திருடுதல்

b)

பசை நுகர்தல்

c)

புகைத்தல்

20.

சிறார்களின் பாதுகாப்பு _______________ .

a)

அனைவரின் பொறுப்பாகும்.

b)

சிறுவர்களின் பொறுப்பாகும்.

21.

யார் சிறுவர்களைப் பாலியல் வன்கொடுமை மற்றும் கடத்தும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

a)

தெரிந்தவர்கள்

b)

தெரியாதாவர்கள்

c)

தெரிந்தவர்கள் மற்றும் தெரியாதவர்கள்

22.

சிறுவர்களைக் கடத்த முற்படுபவர் முதலில் _______________ செய்வது வழக்கம்.

a)

வசியம்

b)

பத்திரம்

23.

சிறார்களை வசியம் செய்யும் வழிகளில் ஒன்று .........

a)

பரிசுகள் மற்றும் உணவு பண்டம் வாங்கித் தருதல்

b)

பள்ளி வளாகத்தில் காத்திருத்தல்.

24.

சிறார்களின் குடும்பத்துடன் பழகி நம்பிக்கையைப் பெறுதலை ____________ என்று ஆங்கிலத்தில் அழைப்பர்.

a)

Child grooming

b)

parents grooming

25.

நீ பள்ளியில் உன் தந்தைக்காக காத்துக் கொண்டிருக்கிறாய். அப்போது உன் தந்தையுடன் கண்ட நண்பர் ஒருவர் உன்னை கொண்டு விடுவதாக அழைக்கிறார். நீ என்ன செய்வாய்?

a)

தந்தையை அழைத்து உறுதிபடுத்துவேன்.

b)

நம்பி வாகனத்தில் ஏறுவேன்.

26.

உன் பள்ளி வளாகத்தில் சில நாட்களாக ஒருவர் உன்னை கவனித்துக் கொண்டிருப்பதாக உணர்கிறாய். நீ என்ன செய்வாய்?

a)

அவரை அனுகி ஏன் பார்க்கிறீர்கள் எனக் கேட்பேன்.

b)

ஆசிரியர்/ பெற்றோரிடம் தெரிவிப்பேன்.

27.

வீட்டில் தனியாக இருக்கும் போது நீ செய்ய வேண்டியது என்ன?

a)

வீட்டில் தனியாக இருப்பதாக முகநூலில் post செய்வது.

b)

கதவுகளை முறையாகப் பூட்டி வைப்பது

28.

சமூக வலைத்தளங்களில் பகிரக் கூடாதவை எது?

a)

வீட்டு முகவரியும் தொலைப்பேசி எண்ணும்.

b)

தமிழ்மொழிப் பாடத்தில் கற்ற விவரங்கள்

29.

வீட்டில் தனியாக இருக்கும் போது நீ செய்ய வேண்டியது என்ன?

a)

வீட்டில் தனியாக இருப்பதாக முகநூலில் post செய்வது.

b)

கதவுகளை முறையாகப் பூட்டி வைப்பது

30.

சமூக வலைத்தளங்களில் பகிரக் கூடாதவை எது?

a)

வீட்டு முகவரியும் தொலைப்பேசி எண்ணும்.

b)

தமிழ்மொழிப் பாடத்தில் கற்ற விவரங்கள்