wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறி -ஆண்டு 5

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

நடுவுநிலைமை என்றால் என்ன ?

a)

எப்பக்கமும் சாராமல் இருப்பது

b)

ஒரு பக்கம் மட்டுமே சார்ந்திருப்பது

2.

ஆசிரியர் திரு அறிவழகன் தவறு செய்த இரு மாணவர்களை முறையாக விசாரிக்காமல் கண்டித்தார்..இது சரியா ?

a)

சரி

b)

தவறு

3.

நடுநிலைமை எனும் பண்பினை இழந்தால் நம் நிலைமை என்ன ?

a)

மரியாதை கெடும்

b)

துணிச்சல் ஏற்படும்

c)

கோபம் உண்டாகும்

d)

தனிமை உண்டாகும்

4.

குற்றம் செய்த தன் மகனைக் காவல் துறையினரிடம் சரணடையச் செய்தார் மைக்கல்.மைக்கல் செய்தது சரியா?

a)

தவறு

b)

சரி

5.

தன் மகன் அண்டை வீட்டாரின் மிதிவண்டியைத் திருடியது தெரிந்தும் ஒன்றும் நடவாதது போல் இருந்தார் திருமதி நூர்.

a)

சரி

b)

தவறு

6.

என் அண்டை அயலாருக்குப் பலகாரங்கள் வழங்குவதில் நடுநிலையற்ற வழியைக் கையாள்வேன்.

a)

ஆம்

b)

இல்லை