Worksheetsநண்பரைக் கண்டுபிடி
Total questions: 10
Worksheet time: 20mins
ஒத்த ஓசையில் வரும் விலங்கு அல்லது பறவையின் பெயரை கண்டுபிடி
வயல்-?
முயல்
யானை
மாடு
கிளி
ஒத்த ஓசையில் வரும் விலங்கு அல்லது பறவையின் பெயரை கண்டுபிடி
புளி
யானை
கிளி
மாடு
கழுதை
முதுகில் திமில் உள்ள விலங்கு எது?
முயல்
ஒட்டகச்சிவிங்கி
சிறுத்தை
ஒட்டகம்
உடலில் கருப்பு வெள்ளை வரிகள் கொண்ட விலங்கு
சிறுத்தை
ஒட்டகம்
வரிக்குதிரை
முயல்
புது நண்பர்கள் வரப்போகிறார் என்று சொன்னவர்
ஒட்டகம்
ஒட்டகச்சிவிங்கி
சிறுத்தை
முயல்
ஒத்த ஓசையில் வரும் விலங்கு அல்லது பறவையின் பெயரை கண்டுபிடி
மெழுகு -?
ஆடு
யானை
கழுகு
எலி
வேகமாக ஓடக்கூடிய விலங்கு?
முயல்
ஒட்டகம்
ஒட்டகச்சிவிங்கி
சிறுத்தை
விளையாட வந்த புது நண்பர்?
ஒட்டகம்
முயல்
ஒட்டகச்சிவிங்கி
சிறுத்தை
ஒத்த ஓசையில் வரும் விலங்கு அல்லது பறவையின் பெயரை கண்டுபிடி
பாடு -?
முயல்
கிளி
யானை
மாடு
ஒத்த ஓசையில் வரும் விலங்கு அல்லது பறவையின் பெயரை கண்டுபிடி
பானை -?
யானை
வரிக்குதிரை
ஒட்டகம்
சிறுத்தை