wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

லகர, ளகர, ழகர

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சரியான விடையைத் தெரிவு செய்க.


நேற்று கனத்த ____________ பெய்தது.

a)

மலை

b)

மழை

c)

மளை

2.

சரியான விடையைத் தெரிவுச் செய்க.


கரடி ஒரு காட்டு __________________.

a)

விலங்கு

b)

விழங்கு

c)

விளங்கு

3.

சரியான விடையைத் தெரிவுச் செய்க.


அப்பா பல _____________ பேசுவார்.

a)

மொழிகள்

b)

மொலிகள்

c)

மொளிகள்

4.

சரியான விடையைத் தெரிவுச் செய்க.


தம்பி ___________ நீரை நிரப்பினான்.

a)

வாழியில்

b)

வாளியில்

c)

வாலியில்

5.

சரியான விடையைத் தெரிவுச் செய்க.


பசியால் _______________ஆழுதது.

a)

குளந்தை

b)

குழந்தை

c)

குலந்தை

6.

சரியான விடையைத் தெரிவுச் செய்க.


மாமா ________________ பேசினார்.

a)

கைத்தொலைபேசியில்

b)

கைத்தொளைபேசியில்

c)

கைத்தொழைபேசியில்

7.

சரியான விடையைத் தெரிவுச் செய்க.


நாங்கள் அனைவரும் ___________நண்பர்கள்.

a)

நல்ல

b)

நள்ள

c)

நழ்ல

8.

சரியான விடையைத் தெரிவுச் செய்க.


வாசிப்பது என் ________________________ ஆகும்.

a)

பொழுதுபோக்கு

b)

பொலுதுபோக்கு

c)

பொளுதுபோக்கு

9.

சரியான விடையைத் தெரிவுச் செய்க.


வாசுகி என் அருமைத் ____________.

a)

தோழி

b)

தோளி

c)

தோலி

10.

சரியான விடையைத் தெரிவுச் செய்க.


அம்மா _____________ சென்றார்.

a)

அலுவலகம்

b)

அளுவலகம்

c)

அழுவலகம்