NEW
Font size
Worksheetsமரபுத்தொடர் ஆண்டு 4 - ஆசிரியர் மு.கோகிலா
Total questions: 24
Worksheet time: 12mins
மனக்...........
கோட்டை
கேட்டு
அள்ளி...........
கொடுத்தல்
இறைத்தல்
அரக்கப் -----------------
பரக்க
பறக்க
அள்ளி..........
தடுத்தல்
விடுதல்
கம்பி............
நீட்டுதல்
கொடுத்தல்
ஆறப்...........
போட்டல்
போடுதல்
ஏட்டுச்.........
பாகற்காய்
சுரைக்காய்
ஒற்றைக் காலில் ................
படுத்தல்
நிற்றல்
தொன்று ..............
கட்டு
தொட்டு
கங்கணம்
காட்டுதல்
கட்டுதல்
கரி ................
கொடுத்தல்
பூசுதல்
அளவுக்கு மேல் செலவழித்தல்
அள்ளி இறைத்தல்
அள்ளி கட்டுதல்
ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்
அள்ளி விடுதல்
அள்ளி பேசுதல்
அவசரமும் பதற்றமும்
அவசரம்
அரக்கப் பரக்க
பிறருடைய கவனத்திலிருந்து தப்பித்துப் போய்விடுதல்
கம்பி கட்டுதல்
கம்பி நீட்டுதல்
ஒரு காரியத்தைக் காலந்தாழ்த்திச் செய்தல்
ஆறப்போடுதல்
மெதுவாக செய்தல்
நடைமுறைக்குப் பயன்படாத அறிவு
ஏட்டுக்கல்வி
ஏட்டுச் சுரைக்காய்
வெறும் கற்பனை
மனக்கோட்டை
மனக்கனவு
பிடிவாதமாக இருத்தல்
ஒற்றைக் காலில் ஓடுதல்
ஒற்றைக் காலில் நிற்றல்
ஆதிகாலத்திலிருந்து
தொன்று கட்டு
தொன்று தொட்டு
உறுதி பூணுதல்
கங்கணம் கட்டுதல்
கங்கணம் செய்தல்
ஏமாற்றித் தப்புதல்
கடுக்காய் கொடுத்தல்
கடுக்காய் பறித்தல்
அவமானம் ஏற்படுத்துதல்
கரி பூசுதல்
கரி தேய்த்தல்
கடுக்காய் ....................
கொடுத்தல்
பறித்தல்
