Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
படிக்க நீயும்_______
a)
விரும்பு
b)
கரும்பு
2.
பாறையை உடைப்பது
a)
இரும்பு
b)
அரும்பு
3.
சுவைத்தால் இனிக்கும்_______
a)
கரும்பு
b)
விரும்பு
4.
பூ மலரும் முன்பு________
a)
இரும்பு
b)
அரும்பு
5.
கையின் மறுபெயர்_________
a)
உரம்
b)
கரம்
6.
வயலுக்கு இடுவது
a)
உரம்
b)
வரம்
7.
நீர் இறைத்திடுவது
a)
முற்றம்
b)
ஏற்றம்
8.
புயலோ இயற்கை_______
a)
குற்றம்
b)
மாற்றம்
9.
அ,இ,உ______
a)
சுட்டெழுத்துகள்
b)
வினா எழுத்துக்கள்
10.
அது, அவள், அவர்_________
a)
அண்மைச்சுட்டு
b)
சேய்மைச்சுட்டு
100 %
