Font size
Worksheetsபொட்டணமாக்கல் முறையின் முக்கியத்துவத்தை அறிதல்.
Total questions: 5
Worksheet time: 3mins
பொட்டணமாக்கல் முறையின் முக்கியத்துவம் மொத்தம் 5 உள்ளன.
அதில் 2 தெரிவு செய்க
பயனீட்டாளருக்கும் முடிவெடுக்கும் உரிமையை வழங்குவது
பயனீட்டு சந்தை மற்றும் மக்கள் தொகை
பயனீட்டாளரை வர்த்தக நோக்கத்தில் தூண்டுதல்
இப்படம் உணர்த்தும் முக்கியத்துவத்தைத் தேர்ந்தெடுக
அறிவியல் தொழில்நுட்பத்திற்கு உதவுதல்
பொருளின் முக்கிய அம்சங்களைக் காட்டுதல்
பொருளைச் சேமடையாமல் பாதுகாத்தல்
இப்பொட்டணமாக்கல் முறையின் முக்கியத்துவம் என்ன?
வடிவமைப்பின் வேறுபாடும்; நேர்த்தியும் பயனீட்டாளரை ஈர்க்கும் வண்ணம் இருத்தல்
பயனீட்டாளர்களுக்கு முடிவெடுக்கும் உரிமையை வழங்குதல்
1. ஆளுமைத் தன்மை
2. வண்ணப் பயன்பாடு
இவை இரண்டும் எதை குறிக்கின்றன?
பொட்டணமாக்கல் உருவரை தயாரிப்பதற்கு முன் யோசிக்க வேண்டிய கூறுகள்
பொட்டணமாக்கல் வளர்ச்சி
பொருளின் பொட்டணமாக்கல்முறையின் முக்கியத்துவம்
இப்பொட்டணமாக்கலில் காணப்படும் உருவரை கூறு என்ன?
பயனீட்டு சந்தை மற்றும் மக்கள் தொகை
ஆளுமைத் தன்மை
