Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பிளாஸ்மோடியம்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பிளாஸ்மோடியம் உருவாக்கும் நோய்

a)

காலா அசார்

b)

மலேரியா

c)

யானைக்கால்

d)

அஸ்காரியாசிஸ்

2.

பிளாஸ்மோடியத்தின் இரண்டாம் நிலை விருந்தோம்பியாக செயல்படுவது

a)

அனாபிலஸ் பெண் கொசு

b)

அனாபிலஸ் ஆண் கொசு

c)

மனிதன்

d)

பன்றி

3.

பிளாஸ்மோடியத்தின் முதல் நிலை விருந்தோம்பியாக செயல்படுவது

a)

அனாபிலஸ் பெண் கொசு

b)

அனாபிலஸ் ஆண் கொசு

c)

மனிதன்

d)

பன்றி

4.

மனிதனின் கல்லீரலைத் தாக்கும் பிளாஸ்மோடியத்தின் நிலை

a)

ஸ்போரோஸ்சோயிடு

b)

மீரோஸ்சோயிடு

c)

மேற்கண்ட இரண்டும்

5.

மலேரியாவை உருவாக்கும் பிளாஸ்மோடியம் மனித உடலில் முதன்முதலில் தக்கும் உறுப்பு

a)

கல்லீரல்

b)

ரத்த சிவப்பணு

c)

ரத்த வெள்ளையணு

d)

மேற்கண்ட அனைத்தும்

6.

பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கை சுழற்சி எத்தனை நிலைகளைக் கொண்டுள்ளது

a)

3

b)

2

c)

4

d)

6

7.

மனிதனின் ரத்த சிவப்பணுவை தாக்கும் பிளாஸ்மோடியத்தின் நிலை

a)

ஸ்போரோஸ்சோயிடு

b)

மீரோஸ்சோயிடு

c)

சைசாண்ட்

d)

மேற்கண்ட அனைத்தும்

8.

பிளாஸ்மோடியத்தின் . பாலினப் பெருக்கம் எங்கு நிகழ்கிறது

a)

அனாபிலஸ் பெண் கொசு

b)

அனாபிலஸ் ஆண் கொசு

c)

மனிதனின் ரத்த சிவப்பணுவில்

d)

மனிதனின் கல்லீரலில்

9.

பிளாஸ்மோடியத்தின் பாலிலா இனப்ருக்கம் எங்கு நிகழ்கிறது

a)

அனாபிலஸ் பெண் கொசு

b)

அனாபிலஸ் ஆண் கொசு

c)

மனிதனில்

d)

பன்றியில்

10.

பிளாஸ்மோடியம் ரத்த சிவப்பணு சிதையும் போது உருவாகும் நச்சுப்பொருள்

(a)