Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

12 T/M Natural selection (8/7/21)-2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நிழையான சுற்றுச்சூழல் இருக்கும் போது நடைபெறும் தேர்வு

a)

அ இலக்கு நோக்கிய தேர்வு

b)

ஆ நிலைப்படு.த்துதல் தேர்வு

2.

நிலைப்படுத்துதல் தேர்வில் சராசரி பண்புள்ள உயிரினம் தப்பிப் பிழைக்கும்

a)

அ சரி

b)

ஆ தவறு

3.

படிப்படியாக மாற்றம் பெறும் சுற்றுச் சூழல் - - - - - தேர்வு முறைக்கு உட்படுகிறது

a)

அ உடைத்தல் முறை

b)

ஆ இலக்கு நோக்கிய

4.

பெண் குறுவிகள் அதன் உடல் எடையோடு தொபர் புடையது - - - - - தேர்வு முறை

a)

அ இலக்கு நோக்கிய

b)

ஆ உடைத்தல்

5.

ஒரே விதமான சுற்றுச்சூழல் நிலை மாற்றம் பெற்று பல் வகை சுற்றுச்சூழல் நிலைகளை கொண்டதாக மாறும் போது - - - - - தேர்வு நடைபெறுகிறது

a)

அ உடைத்தல்

b)

ஆ இலக்கு நோக்கிய

6.

குழுத் தேர்வு முறையின் முக்கிய வகை

a)

அ பொது நலன்

b)

ஆ உறவு முறைத் தேர்வு

c)

இ தகவமைப்பு

d)

ஈ அ மற்றும் ஆ

7.

பூமியில் முதல் உயிரினங்கள் தோன்றியது

a)

அ காற்றில்

b)

ஆ நிலத்தில்

c)

இ நீரில்

d)

ஈ மலைப் பகுதியில்

8.

இயற்கை தேர்வு வழி சிற்றினத் தோற்றம் என்ற நூலை வெளியிட்டவர்

a)

அ சார்லஸ் டார்வின்

b)

ஆ லாமார்க்

9.

பறவைகள் மற்றும் வண்னத்துப் பூச்சிகளின் இறக்கை எதற்கு எடுத்துக் காட்டு

a)

அ குவிபரிணாமம்

b)

ஆ விரிபரிணாமம்

10.

வளர் கரு பிளாசக் கோட்பாட்டை கூறியவர்

a)

அ டார்வின்

b)

ஆ ஆகஸ்ட் வீஸ் மேன்