Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

12th TM மனித நலனில் றுண்ணுயாரிகள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

லேக்டிக் அமில பாக்டீரியா என அழைக்கப்படுவது

a)

அ லேக் டோே பசில்லஸ் அசிடோ பிலஸ்

b)

ஆ லேக் டோே பசில்லள் லேக்டிஸ்

c)

இ ஸ்ட்ரெப்டோகாக்கல் லேக்டிஸ்

d)

ஈ அனைத்தும்

2.

நோய் உண்டாக்கும் கிருமிகளின் வளர்ச்சியை தடுப்பது

a)

அ புரோபயோடிக்

b)

ஆ பிரிபயோடிக்

3.

பாலை விட தயிர் சத்தானது

a)

அ சரி

b)

ஆ தவறு

4.

நன்மை பயக்கும் ஙண்ணுயிரிகளின் வளர்ச்சியையும் செயல்திறனையும் தூண்டுவது

a)

அ பிரி பயோ டிக்

b)

ஆ புரோ பையோடிக்

5.

யோகர்ட்டின் மனத்திற்கும் சுவைக்கும் காரணம் அதில் உள்ள

a)

அ பார்மால்டிஹைடு

b)

ஆ அசிட் டால்டிஹைடு

6.

பால் திரிதலுக்கு பயன்படும் நொதி

a)

அ அ மைலேஸ்

b)

ஆ ரென்னட்

7.

கீழ்கண்டவற்றுள் விணை தொடக்க பாக்டீரியா

a)

அ லாக்டோகாக்கஸ்

b)

ஆ லாக்டோே பசில்லஸ்

c)

இ ஸ்ட்ரெப்டோகாக்கஸ்

d)

ஈ அனைத்தும்

8.

கார்பன் டை ஆக்ஸைடை அதிகம்உற்பத்தி செய்யும் பாக்டீரியா

a)

அ லாக்டோே பசில் லல்

b)

ஆ புரோபியோனி பாக்டீரியம் ஷெர்மானி

9.

உயிர் எதிர்ப்பொருள் எனப்படுவது

a)

அ உயிரியை அழிப்பவை

b)

ஆ உயிரிக்கு எதிரான வை

10.

உயிர்எதிர் பொருள் என்ற சொல்லை பயன்படுத்தியவர்

a)

அ செல்மேன் வேக்ஸ்மேன்

b)

ஆ அலெக ஸாண்டர் பிளமிங்

11.

உயிர் எதிர் பொருள் என்ற சொல் பயன்படுத்தப்பட்ட ஆண்டு

a)

அ 1850

b)

ஆ 1943

12.

பெனிசிலினை கண்டுபிடித்தவர்

a)

அ அலெக்ஸாண்டர் பிளமிங்

b)

ஆ எர்னஸ்ட் செயின்

13.

மருந்துகளின் ராணி எனப்படுவது

a)

அ ஸ்ட்ரெப்டோமைசின்

b)

ஆ பெனிசிலின்

14.

பெனிசிலின் மருந்து கண்டுபிடிப்பிற்காக நோபல் U ரிசு வழங்கப்பட்ட ஆண்டு

a)

அ 1935

b)

ஆ 1945

15.

கிராம் பாசிட்டிவ் மற்றும் கிராம் நெகட்டிவ் பாக்டீரியாக்களை அழிக்க பயன்படுவது

a)

அ ஸ்ட்ரெப்டோமைசின்

b)

ஆ டெட்ரா சைக்கிளின்