Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 1 மற்றும் 2 இலக்கனம்

Total questions: 30

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தமிழ் எழுத்துகளை ___________, _____________ என இரு வகையாகப் பிரிபர்.

a)

முதலெழுத்து இரண்டெழுத்து

b)

முதலெழுத்து சார்பெழுத்து

c)

இரண்டெழுத்து சார்பெழுத்து

2.

சார்பெழுத்து _____ வகைப்படும்

a)

இரண்டு

b)

மூன்று

c)

ஒன்பது

d)

பத்து

3.

ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது, ஒரு மாத்திரைக்கு பதிலாக ____மாத்திரை அளவே ஒலிக்கும்

a)

அரை

b)

ஒரு

c)

ஒன்றறை

4.

குறுமை+இயல்+உகரம்=___________

a)

குற்றியலுகரம்

b)

குற்றியலிகரம்

c)

குறுக்கங்கள்

d)

எதுவும் இல்லை

5.

தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ______________________ எனப்படும்

a)

வன்தொடர் குற்றியலுகரம்

b)

ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்

c)

மென்தொடர்க் குற்றியலுகரம்

d)

நெடிலத்தொடர்க் குற்றியலுகரம்

6.

ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் _________ எனப்படும்

a)

ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

b)

நெடில் தொடர்க் குற்றியலுகரம்

c)

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

d)

வன்தொடர்க் குற்றியலுகரம்

7.

தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் _______________ எனப்படும்.

a)

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

b)

.

8.

வல்லின மெய் எழுத்துகைளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் __________________ எனப்படும்

a)

வன்தொடர்க் குற்றியலுகரம்

b)

மென்தொடர்க் குற்றியலுகரம்

c)

இடைத்தொட்ர்க் குற்றியலுகரம்

9.

குறுமை + இயல் + இகரம் =

a)

குற்றியலுகரம்

b)

குற்றியலிகரம்

c)

குறுக்கங்கள்

10.

குற்றியலுகரத்தில் உள்ள __________________ மாறும்

a)

உகரம் அகரமாக

b)

உகரம் ஈகரமாக

c)

உகரம் இகரமாக

d)

உகரம் எகரமாக

11.

குறைந்து ஒலிக்கும் எழுத்துகளைக்_________ என்கிறோம்

a)

குற்றியலுகரம்

b)

குற்றியலிகரம்

c)

குறுக்கங்கள்

12.

ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது _________ மாத்திரை அளவில் ஒலிக்கும்

a)

ஒன்றரை

b)

ஒரு

c)

கால்

13.

ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது ___ மாத்திரை அளவில் ஒலிக்கும்

a)

ஒன்றரை

b)

ஒரு

c)

கால்

14.

ஒளகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் _________

a)

வரும்

b)

வராது

15.

போலும் என்னும் சொல்லைப் _________ என்பார்கள்

a)

மோன்ம்

b)

போன்ம்

c)

மருண்ம்

d)

பருண்ம்

16.

மருளும் என்னும் சொல்லை _________ என்பார்கள்

a)

மோன்ம்

b)

போன்ம்

c)

மருண்ம்

d)

பருண்ம்

17.

ன்,ண் ஆகிய எழுத்துகளை _________ மாத்திரை அளவில் ஒலிக்கிறது

a)

ஒன்றரை

b)

ஒரு

c)

கால்

18.

அஃது, எஃது ஆகிய சொற்களில் _________ எழுத்து வரும்

a)

ஆய்த

b)

ஒளகார

c)

ஐகார

19.

கல் + தீது =

a)

கல்தீது

b)

கஃறிது

c)

கதீது

d)

கல்து

20.

குறைந்து ஒலிக்கும் _________ எனப்படும்.

a)

ஆய்தக்குறுக்கம்

b)

ஐகாரக்குறுக்கம்

c)

மகரக் குறுக்கம்

21.

மெல்லின மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் __________________ எனப்படும்

a)

வன்தொடர்க் குற்றியலுகரம்

b)

மென்தொடர்க் குற்றியலுகரம்

c)

இடைத் தொடர்க்

22.

இடையின மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் __________________ எனப்படும்

a)

வன்தொடர்க் குற்றியலுகரம்

b)

மென்தொடர்க் குற்றியலுகரம்

c)

இடைத்தொடர்க் குற்றியலுகரம்

23.

கொக்கு + யாது =

a)

கொக்காது

b)

கொக்கியாது

c)

கொக்குது

24.

________ என்பது ஓர் அசைச்சொல்

a)

மியா

b)

குயர

c)

லயா

d)

உவா

25.

ஐ, கை, பை என ________ எழுத்து

a)

ஐகார

b)

ஒளகார

c)

மகர

26.

ஒள, வௌ என ______ எழுத்து,

a)

ஒளகார

b)

ஐகார

c)

மகர

27.

அம்மா, பாடம் படித்தான் ஆகிய சொற்களில் _____ மெய்யெழுத்து

a)

மகர

b)

ஐகார

c)

ஓளகார

28.

வலம் வந்தான் என்பதில் _____ எழுத்து

a)

மகர

b)

ஐகார

c)

ஒளகார

d)

வகர

29.

முள் + தீது =

a)

முஃடீது

b)

முள்து

c)

முக்த்து

30.

எனப்படுவது + யாது =

a)

எனப்படுவதாது

b)

எனப்படுவதியாது

c)

எனப்படுவதுயாது