Font size
Worksheetsகோல்டன் கேட்ஸ்வித்யாஷ்ரம் தமிழ் அகமதிப்பீடு1 முதல்வகுப்பு அ
Total questions: 33
Worksheet time: 1hrs 6mins
NAME :
CLASS & SECTION :
EXAM NUMBER :
1. குட்டி எலி அம்மாவிடம் கேட்ட பொருள் என்ன?
2. வேறுபட்டதைக் கண்டறிக:
3. அருவியின் தோழி யார்?
4. இந்தப் படத்துடன் பொருந்தும் படம் எது?
5. உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
10
12
1
18
6. வேறுபட்டதைக் கண்டறிக:
7. படத்திற்கான முதல் எழுத்தைக் கண்டுபிடி:
ஆ
எ
அ
ஐ
8. கரும்பு இனிப்பாக இருக்கும். இவ்வாக்கியத்தில் உள்ள உயிர் எழுத்தைக் கண்டுபிடி:
க
ம்
கு
இ
9. கொடுக்கப்பட்டுள்ள உயிர் குறில் எழுத்துகளில் விடுபட்ட எழுத்தைக் கண்டுபிடி:
அ இ உ ------- ஒ
எ
ஓ
ஐ
ஒள
10. ஆந்தை மரத்தின் மேல் உள்ளது. இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள உயிர் நெடில் எழுத்து எது?
மா
ஆ
தை
மே
11. படத்திற்கான விடுபட்ட எழுத்தைக் கண்டுபிடி:
-------ருளைக்கிழங்கு
ஊ
இ
உ
எ
12. அருவியின் தோழி யாருடன் விளையாடிக் கொண்டிருந்தது?
13. படத்திற்கான இடையின மெய்யெழுத்தைக் கண்டுபிடி.
ட்
ஞ்
ல்
த்
14. படத்திற்கான வல்லின மெய்யெழுத்தைக் கண்டுபிடி.
க்
ங்
ய்
ம்
15. உயிர் எழுத்துகள் இடம்பெறாத சொல் எது?
பட்டம்
ஆப்பம்
ஊதல்
ஒளவை
16. படத்திற்கான மெல்லின மெய்யெழுத்தைக் கண்டுபிடி.
ர்
ச்
ம்
ல்
17. எண் எழுத்து இகழேல்.
இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள மெய்யெழுத்துகள் எத்தனை?
6
5
3
2
18. "க்" இந்த எழுத்திற்கான படத்தைக் கண்டுபிடி.
19. "ஞ்" இந்த எழுத்திற்கான படத்தைக் கண்டுபிடி.
20. இப்படத்திற்கான முதல் எழுத்து என்ன?
ஒள
ஓ
ஐ
ஒ
21. கீழ் கண்டவற்றுள் வல்லின மெய்யெழுத்துகள் யாவை?
ங் , ஞ் , ண் , ந் , ம் , ன்
ய் , ர் , ல் , வ் , ழ் , ள்
க் , ச் , ட் , த் , ப் , ற்
22. மெய்யெழுத்துகள் இடம்பெறாத சொல் எது?
பள்ளி
பொம்மை
படகு
மயில்
23. ய் , ர் , ல் , வ் , ழ் , ள்
இவை என்ன எழுத்துகள்?
வல்லின மெய்யெழுத்துகள்
மெல்லின மெய்யெழுத்துகள்
இடையின மெய்யெழுத்துகள்
24. யானையுடன் சேர்ந்து செடி வளர உதவியது யார்?
25. இப்படத்தில் மறைந்துள்ள எழுத்து என்ன?
எ
ஊ
ஒள
ஐ
26. இப்பூவிற்குள் மறைந்துள்ள எழுத்தைக் கண்டுபிடி.
ப்
ய
ர
ம்
27. " ந் " இந்த எழுத்திற்கான கோட்டோவியம் எது?
28. மெய் எழுத்துக்கள் எத்தனை?
20
28
18
12
29. இவற்றில் அது ஆய்த எழுத்தின் பெயர் இல்லை?
முப்பாற்புள்ளி
கேடய எழுத்து
தனி நிலை
உயிர்மெய்
30. ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.
ஒவ்வரியில் இடம்பெற்றுள்ள உயிர் எழுத்துகள் எத்தனை?
2
4
3
5
