wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நிறுத்தக்குறி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. நீ ஏன் பள்ளிக்கு வரவில்லை ........

a)

. முற்றுப்புள்ளி

b)

? வினாக்குறி

2.

2. குகனுக்குக் கடுமையான வயிற்றுவலி.......

a)

. முற்றுப்புள்ளி

b)

? வினாக்குறி

3.

3. அம்மா என்னை ஏன் அழைத்தார்.......

a)

? வினாக்குறி

b)

. முற்றுப்புள்ளி

4.

4. மரத்திலிருந்து குருவிக்கூடு கீழே விழுந்தது.......

a)

? வினாக்குறி

b)

. முற்றுப்புள்ளி

5.

5. யார் அவர்கள்.......

a)

. முற்றுப்புள்ளி

b)

? வினாக்குறி

6.

6. தங்கை பால் குடித்தாள்........

a)

? வினாக்குறி

b)

. முற்றுப்புள்ளி

7.

7. அத்தை என்ன செய்கிறார்........

a)

. முற்றுப்புள்ளி

b)

? வினாக்குறி

8.

8. மாணவர்கள் பாடம் படித்தனர்.......

a)

. முற்றுப்புள்ளி

b)

? வினாக்குறி

9.

9. என் நண்பன் வேறு பள்ளிக்கு மாற்றலாகிவிட்டார்......

a)

. முற்றுப்புள்ளி

b)

? வினாக்குறி

10.

10. அப்பா எப்படி வருவார்........

a)

? வினாக்குறி

b)

. முற்றுப்புள்ளி