wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக் கல்வி ( ஆண்டு 6 ) நேர்மை

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

நேர்மையான செயலைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

நேர்மையற்ற முறையில் நீதி வழங்குதல்.

b)

நேர்மையான முறையில் தேர்தலை நடத்துதல்.

c)

ஊழலை நேர்மையற்ற முறையில் தடுத்தல்.

2.

மேற்கண்ட சூழல்களில் டுரியான் பழத்தின் விலை மாற்றத்திற்கான காரணம் யாது?

a)

சரியான முறையில் வியாபாரிகள் வியாபாரம் செய்கின்றனர்.

b)

சூழல் ஒன்றில் காணப்படும் வியாபாரி நேர்மையானவர்.

c)

சூழல் இரண்டில் காணப்படும் வியாபாரி நேர்மையானவர்.

3.

'கையூட்டைப் பெறுவதும் வழங்குவதும் சட்டப்படி குற்றம்' இக்கூற்று சரியா அல்லது தவறா?

a)

தெரியாது

b)

தவறு

c)

சரி

4.

சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

a)

ஒற்றுமையும் அமைதியும் நிலவ நேர்மையைக் கடைப்பிடிப்பேன்.

b)

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டேன்.

c)

பிறரை ஏமாற்றுவதை விரும்புவேன்.

5.

தவறான செயலைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

இனம், மதம் பேதத்துடன் பழகுவேன்.

b)

பழகும்போது போலித்தனமின்றி பழகுவேன்.

c)

பொறுப்புகளை ஏற்றுச் செயல்படும்போது உளத்தூய்மையோடு செயல்படுவேன்.

6.

நாளிதழ் செய்தி எதனைக் குறிக்கிறது?

a)

கையூட்டைப் பெறுவது சட்டப்படி நியாயம்.

b)

கையூட்டைப் பெறுவது சட்டப்படி குற்றம்.

c)

கையூட்டைப் பெறுவது நல்ல செயல்.

7.

பொருத்தமான நேர்மைப் பண்பைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

பிரதிபலன் எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவுதல்.

b)

பிறரை ஏமாற்றும் வண்ணம் செயல்படுதல்.

c)

செய்த தவற்றை ஒப்புக் கொள்ளாமை.

8.

'விறகுவெட்டியும் தேவதையும்' என்ற கதையில் விறகுவெட்டி நேர்மைப் பண்பைக் கடைப்பிடிக்காதிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்?

a)

விறகுவெட்டிக்கு வெள்ளி, தங்க கோடரிகள் கிடைத்திருக்கும்.

b)

விறகுவெட்டிக்கு இரும்பு, வெள்ளி, தங்க கோடரிகள் கிடைத்திருக்காது.

c)

விறகுவெட்டிக்கு வெகுமதி கிடைத்திருக்கும்.

9.

நேர்மையை வெளிப்படுத்தும் செயலைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

வழியில் கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்தல்.

b)

மற்றவர்களின் இரகசியங்களை வெளியிடுதல்.

c)

பிரதிபலன் எதிர்பார்த்து மற்றவர்க்கு உதவுதல்.

10.

நேர்மையற்ற செயலைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

பிறர் மனம் புண்படாமல் பேசுதல்.

b)

எச்சூழலிலும் உண்மை பேசுதல்.

c)

மாற்றுத்திறனாளிக்குச் சாலையைக் கடக்க உதவாமை.