Free Printable Worksheets
Font size
More settings
பேஸ்பால் விளையாட்டை எங்கு அதிகமாக விளையாடுவார்கள்?
வட இந்தியா
வட அமெரிக்கா
மலேசியா
தாய்லாந்து
பேஸ்பால் விளையாட்டின் விதிமுறைகள் எந்த ஆண்டில் கொண்டு வரப்பட்டது?
1765
1999
1845
1639
பேஸ்பால் பந்தை வீசும் முன் வலுவானக் கால் எங்கு இருக்க வேண்டும்?
முன் பகுதியில்
பின் பகுதியில்
இடை பகுதியில்
பந்தைப் பிடிக்கும்போது கை விரல்களை எந்த வடிவில் வைக்க வேண்டும்?
W
V
L
A
பந்தை அடிக்கும்போது கைகளை C வடிவில் வைக்க வேண்டும்.
சரி
பிழை
View all
8 questions
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
Worksheet
•
1st - 8th Grade
10 questions
Tamil knowledge
3rd - 6th Grade