Worksheetsஉடற்கல்வி ஆண்டு 3 - இல்லிருப்பு கற்றல் மதிப்பீடு 2
Total questions: 10
Worksheet time: 3hrs 30mins
இப்படம் எந்தச் சமனித்தல் திறனைக் காட்டுகின்றது?
நிலையான சமனித்தல்
மாறும் சமனித்தல்
தலைகீழாகச் சமனித்தல்
இப்படம் எவ்வகையான தாவுதலைக் காட்டுகிறது?
கீழிருந்து மேல்நோக்கித் தாவுதல்
மேலிருந்து கீழ்நோக்கித் தாவுதல்
கைகளை ஊன்றித் தாவுதல்
நாம் மேலே தாவுவதற்குமுன், கால் முட்டியைச் சற்று மடக்கினால் அதிக _______________ கிடைக்கும்.
புகழ்
பரிசு
சக்தி
இப்படத்தில் காட்டப்பட்டத் தாவுதலைக் தேர்ந்தெடு.
கீழிருந்து மேல்நோக்கித் தாவுதல்
கைகளை ஊன்றித் தாவுதல்
மேலிருந்து கீழ்நோக்கித் தாவுதல்
இது எவ்வகை உருளுதலைக் குறிக்கிறது?
மேல்நோக்கி உருளுதல்
பின்னோக்கி உருளுதல்
முன்னோக்கி உருளுதல்
கீழ்க்காண்பனவற்றுள் எந்தப் படம் இரு ஆதாரத் தளத்தில் சமனித்தலைக் காட்டுகிறது?
இப்படம் எந்தப் படிநிலைகளைக் காட்டுகிறது?
'ஸ்தெப் குலோஸ்'
'ஷோட்டிஷ்'
'போல்கா'
இப்படம் எவ்வகை தாக்குதல்சார் விளையாட்டுத் திறனைக் கற்றுத் தருகிறது?
உபகரணங்களைக் கொண்டு பந்தை அனுப்புதல், பெறுதல், தட்டிப் பறித்தல்
கால்களால் பந்தை அனுப்புதல், பெறுதல், தட்டிப் பறித்தல்
கைகளால் பந்தை அனுப்புதல், பெறுதல், தட்டிப் பறித்தல்
தாக்குதல்சார் விளையாட்டின் நோக்கம், எதிரியின் எல்லைக்குள் நுழைந்து பந்தை __________________ புகுத்தி புள்ளிகள் பெறுவது ஆகும்.
வலையின் உள்
வலையின் வெளியே
வலையின் மேலே
இப்படம் எவ்வகை விளையாட்டைக் குறிக்கிறது?
தாக்குதல்சார் விளையாட்டு
வலைசார் விளையாட்டு
திடல்சார் விளையாட்டு
