NEW
Font size
Worksheetsஉடற்கல்வி ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 5mins
சமனிக்கும் திறனை மேற்கொள்ளும் போது நாம் ஆதாரத் தளத்தின்மேல் நமது ___________ நிலையைக் கட்டுப்படுத்திச் சமனிக்க வேண்டும்.
உடல்
கால்
தலை
இப்படம் எந்தச் செயலைக் குறிக்கின்றது?
மாறும் சமனித்தல்
தலைகீழாகச் சமனித்தல்
நிலையான சமனித்தல்
மேற்காணும் படம் எந்த நடவடிக்கையைக் காட்டுகிறது?
கைகளை ஊன்றித் தாவுதல்
கீழிருந்து மேல்நோக்கித் தாவுதல்
மேலிருந்து கீழ்நோக்கித் தாவுதல்
கீழிருந்து மேல்நோக்கித் தாவும் போது தேவைப்படுவது எது?
அதிக சக்தி
குறைந்த சக்தி
சமநிலை சக்தி
இப்படம் எந்த உருளுதல் திறனை காட்டுகிறது?
இடது பக்கம் உருளுதல்
முன்னோக்கி உருளுதல்
வலது பக்கம் உருளுதல்
இப்படம் எந்த உருளுதல் திறனை காட்டுகிறது?
வலது பக்கம் உருளுதல்
இடது பக்கம் உருளுதல்
பின்னோக்கி உருளுதல்
இப்படம் எந்த இயக்க படிநிலையைக் காட்டுகிறது?
'ஸ்தெப் குலோஸ்' (step close) படிநிலைகள்
'போல்கா' (polka) படிநிலைகள்
'கிரேப்வைன்' (grapevine) படிநிலைகள்
கைகளால் பந்தை அனுப்புதல், பெறுதல் மற்றும் தட்டிப் பறித்தல் விளையட்டைக் காட்டும் படத்தைத் தேர்ந்தெடு.
உபகரணங்களைப் பயன்படுத்தி விளையாடும் விளையாட்டுக்காண படத்தைத் தேர்ந்தெடு.
வலையைத் தாண்டி பந்தை அனுப்புதல் மற்றும் பெறுதல் நடவடிக்கைகளைக் கை, கால், உபகரணங்களைக் கொண்டு செய்யலாம். பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
கீழ்நோக்கி தட்டினால் பந்து வலையைத் தாண்டி எதிரணியின் எல்லைக்குள் விழும்.
இலக்கை நிர்ணயம் செய்து பந்தை அடிக்க வேண்டும்.
மேல்நோக்கி தட்டினால் பந்து வலையைத் தாண்டி எதிரணியின் எல்லைக்குள் விழும்.
