NEW
Font size
Worksheetsநடுவுநிலைமை
Total questions: 12
Worksheet time: 6mins
மருதப்பனும் முத்துசாமியும் எங்கு வசித்து வந்தனர்
தாமான் இந்தான்
தாமான் முகிபா
தாமான் பெர்தாமா
தாமான் ரக்யாட்
மருதப்பன் என்ன தொழில் செய்தார்?
உணவகம் நடத்தினார்
துணிக் கடை வைத்திருந்தார்.
மளிகைக் கடை வைத்திருந்தார்.
இரும்பு பட்டறை வைத்திருந்தார்.
ஏன் மருதப்பன் வெளியூருக்குச் சென்றார்.
வியபாரத்தில் லாபம்
வியபாரத்தில் நட்டம்
உறவினரைக் காண
நண்பனைக் காண
மருதப்பன் தன் இரும்புப் பட்டறையைப் பார்த்துக் கொள்ள யாரின் உதவியை நாடினார்?
முத்துசாமி
ரெங்கசாமி
ஊர் தலைவர்
மனைவி
முத்துசாமி அக்கடையில் உள்ள இரும்புகளை என்ன செய்தார் ?
காணமல் போயின.
கவனமாகப் பார்த்துக் கொண்டார்
விற்றுவிட்டார்
மருதப்பன் கடையில் உள்ள இரும்புகள் என்னவாயின என முத்துசாமியிடம் கேட்டப் போது அவரின் பதில் என்ன ?
இரும்புகளை எலிகள் தின்று விட்டன.
இரும்புகளைத் திருடர்கள் திருடி விட்டனர்.
இரும்புகள் காணமல் போய்விட்டன.
சில நாள்கள் கழித்து முத்துசாமி மருதப்பனிடம் என்ன உதவியை நாடி வந்தார்.
தன் கடையைப் பார்த்துக் கொள்ளக் கூறினார்
தன் பையனைப் பார்த்துக் கொள்ளக் கூறினார்
தன் நகைகளைப் பார்த்துக் கொள்ளக் கூறினார்
தன் மகனை அழைத்துச் செல்ல வந்த முத்துசாமி ஏன் ஆத்திரமடைந்தார்?
உன் மகனை திருடர்கள் தூக்கிச் சென்று விட்டார்கள் எனக் மருதப்பன் கூறியதால்..
உன் மகன் காணாமல் போய்விட்டான் எனக் மருதப்பன் கூறியதால்..
உன் மகனைப் புறா தூக்கிச் சென்று விட்டது எனக் மருதப்பன் கூறியதால்..
முத்துசாமி யாரிடம் புகார் செய்தார்?
குடியிருப்புப் பகுதி தலைவரிடம்
காவல்துறையிடம்
மருதப்பனின் தந்தையிடம்
குடியிருப்புப் பகுதி தலைவரின் தீர்ப்பு சரியானதா ?
சரி
தவறு
தவற்றை உணர்ந்த முத்துசாமி என்ன செய்தார் ?
மருதப்பனிடம் மன்னிப்புக் கேட்டார்.
மருதப்பனிடம் மன்னிப்புக் கேட்டுப் பணத்தைக் கொடுத்தார்.
தலைவரின் ________________ தீர்ப்பை அனைவரும் பாராட்டினர்.
நடுவுநிலைமையான
அன்புடைமையான
