wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

kabaddi

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

கபடி விளையாட்டு எங்கு தோற்றம் கண்டது?

a)

தமிழகம்

b)

தமிழ்

c)

இலங்கை

d)

மலேசியா

2.

இவ்விளையாட்டு விளையாடும் பொழுது எதனை உச்சரித்துக் கொண்டு விளையாடுவர்?

a)

வா.... வா

b)

கபடி... கபடி

c)

போ....போ

d)

வா.. வா.. கபடி

3.

•இது ________________ விளையாட்டு,ஒரு போட்டியில் இரண்டு குழுக்கள் இடம்பெறும்

a)

ஒரு குழு

b)

தனி

4.

•ஒரு குழுவிற்கு _____________________ பேர்கள் இடம்பெறுவார்கள்,

a)

7

b)

12

c)

24

5.

• _________ பேர்கள் இடம்பெறுவார்கள் ஒரு போட்டியில் விளையாடுவார்கள் .

a)

6

b)

7

c)

12

d)

24

6.

•எதிரணியின் களத்திற்கு" கபடி கபடி "என்று பாடி செல்பவர்________

a)

ஆடுகலம்

b)

எதிரணி

c)

ரைடர்

7.

அரங்க அமைப்பின் நீளம் மற்றும் அகலம் என்ன ?

a)

13மீ நீளம்/ 10 மீ அகலம்

b)

10மீ நீளம்/ 13 மீ அகலம்

c)

11மீ நீளம்/ 10 மீ அகலம்

8.

சிறப்புப் புள்ளி எப்பொழுது பெற இயலும்?

a)

சிறப்புக் கோட்டைத் தொட்டு திரும்பினால்

b)

எதிரணியினரை தொட்டுத் திரும்பினால்