wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கருத்துணர் கேள்வி

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

நம் வாயில் பற்களுக்கு இடையில் பாதுகாப்பாக இருக்கும் உறுப்பின் பெயர் என்ன?

a)

கண்

b)

நாக்கு

c)

காது

2.

நமது உடலில் நாக்கு என்பது

a)

எலும்பு இல்லாத உறுப்பு

b)

எலும்பு உள்ள உறுப்பு

3.

நமது நாக்கு நாம் பேசும் ஒலி வடிவத்தை எவ்வாறு தருகின்றன?

a)

நாக்கின் தசைகள் மூலம்

b)

நாக்கின் அசைவுகள் மூலம்

4.

நாக்கின் மிக முக்கியப் பங்கு என்ன?

a)

உண்ணும் உணவுகளின் சுவையை அறிய உதவுகின்றன.

b)

உண்ணும் உணவுகளின் சுவையை அறிய உதவவில்லை

5.

நாக்கின் நுனிப்பகுதி எந்த வகைச் சுவையை உணர்த்துகின்றன

a)

கரிப்பு

b)

கசப்பு

c)

இனிப்பு

6.

நமது நாக்கைப் பாதுகாக்க எவ்வகை உணவுகளை உண்ணலாம்?

a)

பழங்கள்

b)

பனிக்கூழ்

7.

நாக்கைப் பார்த்தே எத்தனை வகை நோய்களை அறியலாம்?

a)

20 க்கு மேற்பட்ட

b)

40 க்கு மேற்பட்ட

c)

10 க்கு மேற்பட்ட

8.

நமது நாக்கை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்?

a)

பல் துலக்கும் போது நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும்.

b)

பல் துலக்கும் போது நாக்கை சுத்தப்படுத்தக் கூடாது.